சென்னை நேப்பியர் பாலத்தில் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய இரு நா ட்கள் தமிழ்நாடு சைக்கிளிங் லீ க் சீசன் -3 தொடங்குகிறது
~இந்திய சைக்கிளிங் கூட்ட மை ப்பு (CFI) மற்றும் தமிழ்நாடு சைக் கிளிங் சங்கத்தால் (TNCA) அதி காரபூர்வமாக அங்கீகரிக்க ப்ப ட்ட இந்தியாவின் முதல் சைக்கி ளிங் லீக்~
சென்னை, மே 5, 2025: தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (TCL) மூன்றாவ து சீசன் சென்னையில் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் செ ன்னையின் அடையாளமாகத் திகழும் நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த இடம் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற 3.5 கிலோ மீட்டர் தூர ஃபார்முலா கா ர் பந்தய சுற்றின் ஒரு பகுதியாக அறியப்படுவதுடன், ஃபார்முலா கார் பந்தயம் உள்ளிட்ட மோட்டா ர் விளையாட்டுகளின் மரபை ப றை சாற்றுவதாக உள்ளது.
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீச னானது, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி யுடன் இணைந்து இந்திய சை க்கிளிங் கூட்டமைப்பு (CFI) மற் றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SD AT) ஆதரவுடன் நடத்தப்படு கிற து. இந்த முக்கிய சைக்கிளிங் நிகழ்வானது, தன்னம்பிக்கை, விளையாட்டு உணர்வு மற்றும் நிலைத்தன்மையை கொண்டா டுவதாக உள்ளது.
இந்த ஆண்டு, தமிழ்நாடு சைக் கிளிங் லீக் தமிழ்நாடு முழுவது ம் இருந்து திறமையான பங்கே ற்பாளர்களை ஒருங்கிணைப்ப து மட்டுமின்றி, சமூகம் சார்ந்த முன்னெடுப்பாக ஜூன் 8-ம் தே தி “கிரீன் ரைடு” என்ற பசுமை பயணத்தை அறிமுகப்படுத் து கிறது. சுமார் 2.5 கி.மீ. சைக்கிள் பயணம், அனைத்து வயதின ரையும் சுற்றுச் சூழல் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் வகை யில் “தீவுத் திடலை சுற்றி பய ணம் செய்ய” ஊக்குவிக்கிறது. இந்த பசுமை பயணம் காலை 5:30 மணிக்கு நேப்பியர் பாலத் தில் இருந்து தொடங்குகிறது. ப திவு கட்டணமாக ரூ.300 செலுத் தி பசுமை பயணத்தில் பங் கேற் கலாம்.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டு துறை கூடுதல் அரசு செயலா ளர் திரு. அதுல்ய மிஸ்ரா IAS, த மிழ்நாடு விளையாட்டு மேம்பாட் டு ஆணையம் (SDAT), உறுப்பின ர் செயலர் திரு. மேகநாத ரெட்டி IAS, தமிழ்நாடு சைக்கிளிங் சங் கத்தின் தலைவர் திரு. எம். சுதா கர், இந்திய சைக்கிளிங் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் திரு. மணீந்தர் பால் சிங், சென் னை மாநகராட்சி ஆணையர் தி ரு. ஜே. குமர குருபரன் IAS, சென் னை மாநகராட்சி துணை ஆ ணையர் திரு. வி. சிவ கிருஷ் ணமூர்த்தி IAS ஆகியோர் முக்கி ய விருந்தினர்களாகப் பங்கேற் று சிறப்பிக்க உள்ளனர்.
தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தின் தலைவர் திரு. எம். சுதாகர் கூறும்போது, “தமிழ்நாடு சைக் கிளிங் லீக் தமிழகத்தின் முக்கி ய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ந்திருப்பது பெரு மை அளிப்பதாக உள்ளது. கடந் த 2024-ம் ஆண்டில் 500 பங்கேற் பாளர்கள் கலந்து கொண்ட நி லையில், நிகழாண்டில் 1,500 பே ர் வரை கலந்து கொள்வா ர்க ள் என எதிர்பார்க்கப்படு கிற து.இ து சைக்கிளிங் மீதான ஆர்வம் வளர்ந்து வருவதை காண்பி க் கிறது.
தமிழ்நாடு அரசின் முழுமையா ன ஆதரவு, சைக்கிளிங் கலாச் சாரத்தை மேம்படுத்துவதற்கும், கேலோ இந்தியா முயற்சியின் கீழ் சென்னையில் மேலகோ ட் டையூரில் உலகத்தரம் வாய்ந்த சைக்கிள் பந்தயத்துக்கான “வெலோட்ரோம்” எனப்படும் சை க்கிள் பந்தய பாதை உள்கட்ட மை ப்பை உருவாக்குவதற்கும் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
இந்த ஆண்டு சென்னையில் இந்தியாவின் முதல் சைக்கி ளோதான் நிகழ்வை அறிமுகப் படுத்துவதன் மூலம் ஒரு வரலா ற்று மைல்கல்லை எட்டி உள் ளோம். இதுபோன்ற முற்போக் கான செயல்பாடு, ஒவ்வொரு நி லையிலும் திறமைகளை வளர் ப்பதற்கும் தமிழ்நாடு முன்ன ணியில் இருப்பதை உறுதிப்படு த்துகின்றது. நாங்கள் அடுத்தடு த்து வரவிருக்கும் சைக்கிளிங் சீசன்களுக்கு தமிழ்நாடு அரசி ன் உறுதியான ஆதரவை தொட ர்ந்து எதிர்பார்க்கிறோம்” என்றா ர்.
நிப்பான் பெயிண்ட்ஸ் போன்ற ஸ்பான்ஸர்களின் ஆதரவுடன், தமிழ்நாடு சைக்கிளிங் லீக் 3-வ து சீசன் முன்னெப்போதும் விட பிரம்மாண்டாகவும், சிறப்பான தாக அமைய இலக்கு வைத்து ள்ளது.
பசுமை பயணத்துக்கான கிரீன் ரைடு பதிவு தொடங்கி உள்ளது. இதில்பங்கேற்கwww.tclracing.co g.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பந்தய விவரங்கள் (open race cate gory)
•12 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் & பெண்கள்
•14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் & பெண்கள் (வயது: 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்)
•18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் & பெண்கள் (வயது: 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்)
•ஆண்கள் & பெண்கள் அனைத் து வயதினருக்கான போட்டி (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்)
•TCL குழு நேர போட்டி
•கிரீன் ரைடு (பசுமை பயணம்)
தொழில்முறை சைக்கிளிங் லீக் அணிகள் பங்கேற்கும் போட்டிக ள்
•கோவை பெடல்ஸ் (சீசன் 1 & 2 வெற்றியாளர்கள்)
•நம்ம சென்னை ரைடர்ஸ்
•மெட்ராஸ் ப்ரோ ரேசர்ஸ்
•குமரி ரைடர்ஸ்
•சேலம் சூப்பர் ரைடர்ஸ்
•ரான்சைசர்
•திருச்சி ராக்ஃபோர்ட் ரைடர்ஸ்
•மதுரை மாஸ் ரைடர்ஸ்