படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை

*“படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை கை ப்பற்றிய கேப்டன் சினி கிரியே ஷன்ஸ் நிறுவனம் !!*

*“படை தலைவன்” திரைப்படத் தை, கேப்டன் சினி கிரியேஷன் ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையர ங்கில் வெளியிடுகிறது !!*

VJ COMBINES தயாரிப்பில், கேப்ட ன் விஜயகாந்த் அவர்களின் மக ன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைக ளின் வாழ்வியல் பின்னணியி ல், அங்கு வாழும் மக்களின் வா ழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளை யரா ஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ் குமார், படத்தொகுப்பு அகமத்

இப்படத்தின் தியேட்டர் விநி யோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளா ர்..

 

சமீபத்தில் வெளியான இப்படத் தின் டிரெய்லர் மற்றும் பாடல்க ள் ரசிகர்களிடம் பெரும் வரவேற் பைப் பெற்று வருகிறது.

புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்க ப்பட்டு ள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இட ங்களை மிகவும் தத்ரூபமாக பட ம் பிடித்துள்ளது. பெரும் பொருட் செலவில் vj Combines நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மதுரை வீரன் படத்தின் வெற் றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதா ப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ் காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S. ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்க ளில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இ ளையராஜா இசையமைத் து ள்ளார். அவரது இசையில் பா டல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு – VJ Combines -, கதை இயக்கம் – U அன்பு, திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு, இசை – இசைஞானி இளைய ராஜா, ஒளிப்பதிவு – S R சதீஷ் குமார், படத்தொகுப்பு – அகமத், ஸ்டண்ட் – மேத்யூ மகேஷ், கலை இயக்கம் – P ராஜு, ஸ்டில்ஸ் – சக் திபிரியன், பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக், மக்கள் தொடர்பு – சதிஷ் , சிவா )AIM,