லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம் மா ண்ட தயாரிப்பான

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம் மா ண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங் கியது.

தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள் ளை கொண்ட “புகழ்” கதாநாயக னாக நடிக்க எதிர் நா யகனாக முரட்டு நகை ச்சுவை மன்னன்
ரவி மரியா நடிக்கிறார். அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்செ ன்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் இ ணைந்து நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் ஒளிப்ப தி வை வெற்றிப்பட ஒளிப்பதி வா ளர் யு.கே. செந்தில்குமார் கை யாள, இசையை சுபாஷ் முனிர த் தினம் அமைக்க, கலையை
மு. து. பிரபாகரன் கவனிக்க, பட த்தொகுப்பை ஃபாசில் தொகுக் க,

கதை, திரைக்கதை எழுதி, இயக் குகிறார் புதுமுக இயக்குனர் ச ஜோ சுந்தர். தயாரிப்பு மேற்பார் வை ச. அருணாச்சலம்.

காமெடி திரில்லர் ஜானரில் உரு வாகும் இத்திரைப்படத்தின் பூ ஜை மற்றும் படப்பிடிப்பை பிரப ல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளி ப்பதிவாளர் சிவா இணைந்து கே மராவை சுவிட்ச் ஆன் செய் ய,சித்ரா லட்சுமணன் கிளாப் அ டித்து இனிதே துவக்கி வைத்த னர்.

எம். ஸ்ரீ வத்சன்,எம். கோகுல் கி ருஷ்ணன் தயாரிக்கிறார்கள்.
இ ணை தயாரிப்பு வி. கே. முரு கேசன், திருப்பூர் ஜியோ ஏ. என். செல்வராஜ்.