DISTANT First Look Poster Tamil Telugu & English News

DISTANT First Look Poster Tamil Telugu & English News

VZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர் கபீர் துகான் சிங்..!

முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய VZ துரை, டா ய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Sci-Fi திரில்லர் படத்தை தயாரிக்கி றார். கடந்த 2017ஆம் ஆண்டு ‘ராடன் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொ ண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே தொ டர்ந்து ‘காதலின் தீபம் ஒன்று ‘ என்ற குறும்படத்தை இயக்கினார்.இது யூடியுபில் ஒரு மில் லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து அனைவராலும் வெகுவாகப் பாராட்டப் பெற்றது.

இந்த குழுவினரால் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் Sci-Fi திரில்லராக “டிஸ்டண் ட்” எனும் திரைப்படம் தமிழ், தெலு ங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு விரைவில் வெளிவ ர இருக் கிறது. இதன் பர்ஸ்ட் லுக்கை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகா ன் சிங் தன் டிவிட்ட ர் பக்கத்தில் வெளியிட்டார். ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது இந்த கதை தனக்கு மிகவும் சவாலாக இருந் ததாக தெரிவித்தார்.படத்தின் நாயகனாக அறிமுக நாய கன் சுரேஷ் நல்லுசாமி நடிக்கி றார்.விஜய் டிவி ஆயுத எழுத்து தொடர் புகழ் சௌந்தர்யா நஞ்சுதன் இந்த படத்தில் நாய கி யாக நடிக்கிறார். விஜய் சித்தார்த்தா இசையமைக்கிறார்.

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிரு ஷ்ணன், முத்துபாண்டியன்

இயக்கம் : ஜி.கே ,இசை : விஜய் சித்தார்த்தா,ஒளிப்பதிவு: பிரவீன் குமார்,பாடல்கள்: ஆதி
படத்தொகுப்பு: ராகுல்,கலை: தேவா,ஸ்டண்ட்: சுதேஷ்,VFX: முத்துகுமரன்,மாடல் மேக்கர்: அருண்,பாடியவர்: சில்வி சரோன்,தயாரிப்பு: சுரேஷ் நல்லுசாமி | முருகன் நல்லுசாமி

Sci-Fi Thriller “DISTANT” contributed by VZ Dhorai, its first look poster released by extraordinary South Indian actor Kabir Duhan Singh

The fame Director of astonishing movies so called Mugavari, Thotti Jaya , Ne pali, 6 Candles, Iruttu VZ Dhorai and Daina Pictures joined hand in hand to pro du ce absolutely new Sci-Fi thriller “DISTANT”.  It is directed by GK, the winner of Radan short film festival with ASARIRI in 2017 which was then followed by KADHALIN DEEPAM ONRU short film which gone viral in YouTube in 2018 and crossed over million views . The same team now came up with a entirely different experimental sci-fi thriller genre DISTANT which got released in bilin gual Tamil & Telugu. Filmed by Jiivi fame cinematographer Praveen Kumar, “it’s totally an experiment film” he added.

Starring : Suresh Nallusamy, Soundariya Nanjundan, Big print Karthik, Radhakrishnan, Muthupandian

Written & Directed by : GK,Music: Vijay Sidharth,DOP: Praveen Kumar,Edit: Ragul,Lyrics: Aadhi,Art: Deva Stunt: Sudesh,VFX: Muthukumaran,Model Maker: Arun,Vocals: Shilvi Saron,PRO: KSK Selva, Produced by : Suresh Nall usamy | Murugan Nallusamy

సైన్స్ ఫిక్షన్ థ్రిల్లర్ “డిస్టాంట్” వి.జెడ్ ధోరై చేత అందించబడింది, దీని ఫస్ట్ లుక్ పోస్టర్ అసాధారణమైన దక్షిణ భారత నటుడు కబీర్ దుహాన్ సింగ్ విడుదల చేసింది.

ముగావారి, తోట్టి జయ, నేపాలీ, 6 కొవ్వొత్తులు, ఇరుట్టు వీజెడ్ ధోరై మరియు దైనా పిక్చర్స్ అని పిలవబడే ఆశ్చర్యకరమైన సినిమాల కీర్తి దర్శకుడు పూర్తిగా కొత్త సైన్స్ ఫిక్షన్ థ్రిల్లర్ “డిస్టాంట్” ను రూపొందించారు.

దీనిని 2017 లో ASARIRI తో రాడాన్ షార్ట్ ఫిల్మ్ ఫెస్టివల్ విజేత అయిన జికె దర్శకత్వం వహించారు, ఆ తరు వాత 2018 లో యూట్యూబ్‌లో వైరల్ అయి న మిలియన్ల మందికి పైగా వీక్షణలు దాటిన కధాలిన్ దీపం ఒన్రు లఘు చి త్రం . అదే బృందం ఇప్పుడు పూర్తిగా భిన్నమైన ప్రయోగాత్మక సైన్స్ ఫిక్షన్ థ్రిల్లర్ కళా ప్రక్రియ DIST ANT తో రాబోతోంది, ఇది త్వరలో తమిళ & తెలుగు ద్విభాషా భాషలలో విడుదల కానుంది. జివి ఫేమ్ సిని మాటోగ్రాఫర్ ప్రవీణ్ కుమార్ చిత్రీకరించిన “ఇది పూర్తిగా ప్రయోగాత్మక చిత్రం” అని ఆయన అ న్నారు.

నటీనటులు: సురేష్ నలుసామి, సౌందరియా నంజుందన్, బిగ్ ప్రింట్ కార్తీక్, రాధాకృష్ణన్, ముత్తుపాండియన్

రచన & దర్శకత్వం: జికె,సంగీతం: విజయ్ సిధార్థ్,డాప్: ప్రవీణ్ కుమార్,సవరించండి: రగూల్,సాహిత్యం: ఆధీ కళ: దేవా,స్టంట్: సుదేష్,విఎఫ్‌ఎక్స్: ముత్తుకుమారన్,PRO: KSK సెల్వ,మోడల్ మేకర్: అరుణ్,గానం: శిల్వి సరోన్, నిర్మించినది: సురేష్ నలుసామి | మురుగన్ నలుసామి