எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.

எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்க ளிலு ம் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.

அனைவருக்கும் வணக்கம்.

எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதள ங்க ளிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உ ண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொரு த்தமான பெண்னை பார்த்துக் கொண் டிருக்கி றோ ம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற் றிய நற்செய்தியை முதலி ல் பத்திரிக்கை வாயி லாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகார ப்பூர் வமா க நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட் டுக்கொ ள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,
டி.ராஜேந்தர் M.A
உஷா ராஜேந்தர்