அல்டி திரைப்பட விமர்சனம்

அல்டி திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

அன்பு மயில்சாமி , மனிஷாஜித் , சென்றாயன் , யாசி, ராபர்ட், மாரிமுத்து, .வெங்கடேஷ் பசங்க சிவகுமார் ,சிந்து குமாரி, மிப்பு சாமி, சேதுபதி ஜெயசந்திரன் நெல்லை சிவா டி.எஸ்.ஆர்.மற்றும் பலார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

தயாரிப்பு – ஷேக் முகமது , ரஹ்மதுல்லா , தயாரிப்பு நிர்வாகம் – ஜெகன் ,  ஒளிப்பதிவு – ஆறுமுகம் , இசை – ஸ்ரீகாந்த் தேவா , நடனம் – ராபர்ட் ,   படத்தொகுப்பு   -வில்ஸி , கலை – சிவகுமார் ,சண்டை-  ஜாக்கி ஜான்சன் ,   பத்திரிகை தொடர்பு – ப்ரியா , , டிசைனர் – ரஜினி கிருஷ்ணனும் ,இயக்கம் – எம்.ஜே.உசேன். மற்றும் பலார் பண்ணியாடிற்றினார்.

திரை கதை-;

பரபரப்பைக் கிளப்பும் வீடியோ உள்ள ஐபோன் ஒன்று குட்டி, குணா மற்றும் ஜானி ஆகியோரு க்குக் கிடைக்கிறது. அந்த. வீடியோவால் நடக்கும் களேபரங்களை பரபர, கமர்ஷியல் படமாக  சொல்லும் திரைப்படம்தான் ‘அல்டி’.கைபேசித் திருட்டில் ஈடுபடும் மூன்று பேர் அவர்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத வேறொரு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். அது என்ன சிக்கல்? அதிலிருந்து இவர்கள் மீண்டார்களா? என்பதைச் சொல்லுகிற படம்தான் அல்டி.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நா யகி மனிஷாஜித்தோடு காதல்பாடல் பாடுவதால் இவர் நாயகன். மற்றபடி அவருக்கு முக் கி யத்துவம் இல்லை.அந்தப்பாடல் இல்லையென்றால் நாயகிக்கும் வேலையில் லைநாய கனி ன் நணபர்களாக வருகிற சென்ராயன் மற்றும் யாசிப்  ஆகிய இருவரும் கவனிக்க வைக் கி றார்கள். சட்டமன்ற உறு ப்பினராக நடித்திருக்கும் மாரிமுத்து நன்றாக நடித்திருக்கிறார். தலைமைக்காவலர் பசங்க சிவ க்குமாருக்கு முக்கியத்துவம் உள்ள வேடம்.சரியாகச் செய் திருக்கிறார்காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் நடன இயக்குநர் ராபர்ட்தான் நா யகன் போல் வருகிறார். கொடுத்த வேடத்துக்கு மிக நியாயமாக இருக்கிறார் 

பரபரப்பைக் கிளப்பும் வீடியோ உள்ள ஐபோன் ஒன்று குட்டி, குணா மற்றும் ஜானி ஆகி யோ ருக்குக் கிடைக்கிறது. அந்த. வீடியோவால் நடக்கும் களேபரங்களை பரபர, கமர்ஷிய ல் படமாக சொல்லும் திரைப்படம்தான் ‘அல்டி’.நடிகர் மயில்சாமியின் புதல்வர் அன்பு மயில்சாமி நாயக னாக நடிக்க, கதாநாயகி வேடத்தில் மனிஷா ஜித் அறிமுகமாகிறார். . சென்றாயன் பிராதன பாத்திரம் ஒன்றில் நடிக்க யாசி, ராபர்ட், மாரிமுத்து, ஏ.வெங்கடேஷ் பசங்க சிவகுமார் ,சிந்து குமாரி, மிப்பு சாமி, சேதுபதி ஜெயசந்திரன் நெல்லை சிவா டி.எஸ்.ஆர்.ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதுஸ்ரீகாந்த் தே வா வின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. முதல்பாதியில் நண்பர்கள் கூத் தடிப்ப தோடு கைபேசித் திருட்டுகள் எப்படி நடக்கின்றன? திருடப்பட்ட கைபேசிகள் எங் கு போய் எப்படி உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளக்கமாகக் காட்டியிருக் கிறார் கள்இர ண் டாம்பாதியில் இரண்டு அதிகார வர்க்கங்களுக்குள்ளான மோதலில் சாமா னியர்கள் சிக்கிச் சின்னா பின்னமா வதைத் தெளிவாகச் சொல்லியிருக் கிறார்க ள்இ யக்குநர் ஹுசைனுக்கு இது முதல்படம். முதல் படத்திலேயே கவனம்ஈர்த்தி ருகி றார்இந்த வீடியோவால் இதில் தொடர்புள்ளவர்களின் வாழ்க்கை எந்தெந்த வகையில் பாதிக்க ப்படுகிறது என்பதை தி கில் கலந்து சொல்லும் விறுவிறுப்பான திரைப்படம்தான் இந்த ‘அல்டி’.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 4/5