கமலி ஃப்ரம் நடுக்காவேரி திரைப்பட விமர்சனம்-;

கமலி ஃப்ரம் நடுக்காவேரி திரைப்பட விமர்சனம்-;

நடிகர், நடிகைகள்-;

ஆனந்தி,பிரதாப் போத்தன்,இமான் அண்ணாச்சி,ரோஹித் சராப், ஸ்ரீஜா, ரேகா சுரேஷ்,  அபிதா, ராஜேஷ் ஶ்ரீஜா, அனிருத், கவி, அனீஷ், சிவன், வைத்தீஸ்வரி, நிவேதா , அழகம் பெருமாள் மற் றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

தயாரிப்பாளர் –  துரைசாமி, இயக்குநர் ராஜசேகர் துரைசாமி,பாடலாசிரியர் – கார்த்திக் நேத்த, மதன் கார்க்கி,யுகபாரதி,படத்தொகுப்பூ   -ஆர்.கோவிந்தராஜ், இசை – தீனதயாளன் ,வெளியீடு – மாஸ்டர்பீஸ் கம்பெனி மூலம் ,ஒளிப்பதிவு – லோகையன் ,தயாரிப்பு -அபண் டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமி  மற்றும் பலார் பண்ணியாடிற்றினார் .

திரை கதை-;

தஞ்சாவூரில் இருக்கும் நடுக்காவேரியை சேர்ந்தவர் கமலி( ஆனந்தி). நடுக்காவேரியில் இ ருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வரும் ஆனந்திக்கு பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முத லிடத்தை பிடித்த அஸ்வினை (ரோஹித் சராப்)பார்த்ததுமே காதல் வந்துவிடுகிறது. அஸ் வினை பார்த்து பேசிப் பழக வேண்டும் என்பதற்காக ஐஐடியில் சேர்ந்து படிக்க முடிவு செ ய்கிறார் கமலி. அவருக்கு ஓய்வு பெற்ற பேராசிரியரான அறிவுடை நம்பி( பிரதாப் போத்த ன்) பயிற்சி அளிக்க அவரின் பயிற்சியால் நன்கு படித்து ஐஐடியில் சேரும் அளவிற்கு மதி ப் பெண் வாங்குகி ஐஐடியில் படிக்க தேர்வாகிவிடுகிறார்.படிப்பில் பெரிதாக ஆர்வம் இல் லாத கமலி காதலுக்காக ஐஐடியில் சேர தீவிரமாக படிக்கிறாராம்.

கமலியின் தந்தை அழகம் பெருமாளுக்கு மகன் படிக்க வேண்டும், மகளை யாருக்காவது திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தான் எண்ணம். அப்படி ஒரு தந்தையிடம் தான் மேலும் படிக்க விரும்புவதாக சொல்கிறார் கமலி. காதலுக்காக வராத படிப்பை வம் படியாக படிக்கும் கமலியின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது .ஆனந்திக்கு காதல் ஏற்படு கிறது.

இதனால் அவர் ஐஐடி கல்லூரியில் சேர்ந்தது போன்று தானும் அங்கு சென்று படி க்கச் வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. இதற்காக ஊரில் நன்கு படித்த வாத்தியார் பிரதாப் போத்தனிடம் பயிற்சிக்கு செல்கிறார். அவரின் பயிற்சியால் நன்கு படித்து ஐஐடி யில் சேரும் அளவிற்கு மதிப்பெண் வாங்குகிறார். பின் அந்த மாணவருக்காக அந்த கல் லூ ரியில் சேர்ந்த ஆனந்தி என்ன ஆனார் என்பது மீதி கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

கயல் ஆனந்தி இனி கமலி ஆனந்தி என்று அழைக்கலாம் போல அந்த அளவுக்கு நேர்த்தி யான நடிப்பு கச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்தி போகிறார். பல இடங்களில் அசா ல்ட் டாக ஸ்கோர் செய்கிறார்.பிரதாப் போத்தன் கமலியின் ஆசிரியராக வருகிறார்.அவர் பயிற் சி அளிக்கும் விதம் அழகான காட்சிகளை வடிவமைக்கப்பட்டுள்ளது.இமான் அண் ணாச்சி மற்றும் அழகம் பெருமாள் கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறார்கள். படத்தின் இ சை மற்றும் ஒளிப்பதிவு குறிப்பிடும் படி உள்ளது. இயக்குனர் ராஜசேகர் துரைசாமி ஒரு சிறந்த படத்தை உருவாக்கியுள்ளார் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு படம் பார்க்கும் அனைவருக்கும் ஊக்கத்தை அளிக்கக்கூடிய படமாக இந்த கமலி நடுக்காவேரி நிச்சயம் இருக்கும்.

கமலியின் தந்தை அழகம் பெருமாளுக்கு மகன் படிக்க வேண்டும், மகளை யாருக்காவது திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தான் எண்ணம். அப்படி ஒரு தந்தையிடம் தான் மேலும் படிக்க விரும்புவதாக சொல்கிறார் கமலி.ஆனந்திக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் அவர் ஐஐடி கல்லூரியில் சேர்ந்தது போன்று தானும் அங்கு சென்று படிக்கச் வே ண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. இதற்காக ஊரில் நன்கு படித்த வாத்தியார் பிரதாப் போத்தனிடம் பயிற்சிக்கு செல்கிறார். அவரின் பயிற்சியால் நன்கு படித்து ஐஐடியில் சே ரும் அளவிற்கு மதிப்பெண் வாங்குகிறார். பின் அந்த மாணவருக்காக அந்த கல்லூரியில் சேர்ந்த ஆனந்தி என்ன ஆனார் ?

அறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “கமலி From நடுக்காவேரி”  ஒரு சராசரி பெ ண்ணின் கல்வி பயணத்தை, தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அவளது வாழ்வை அழகாக சொல்லியிருக்கும் படம் தான் “கமலி From நடுக்காவேரி”.

அபண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமி. இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். இது சீரிய ஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழு துபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.  கதைக்கான பொரு த்தமான நடிகையை கயல் ஆனந்தி மிகச்சரியானவராக தோன்றினார்.

கயல் ஆனந்தியின் திறமை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. அவர் இன்னும் கொ ண்டாடப்பட வேண்டியவர். இப்படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும். க ண்டிப்பாக இப்படத்தில் அனைவரும் அவரின் நடிப்பை கண்டு பிரமிப்பார்கள். கதாநா யகனின் தோழி கதாபாத்திரத்திகள்  ராஜேஷ் ஶ்ரீஜா, அனிருத், கவி, அனீஷ், சிவன், வை த்தீ ஸ்வரி, நிவேதா ஆகியோர் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா உடைய உதவியாளர் லோகையன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகியு ள்ளார்.  இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தீனதயாளன். இந்த திரைப்படம் வரும் பிப்ர வரி 19 உலகம் முழுவதும் மஸ்டர்பீஸ் கம்பெனி மூலம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கமலி ஃப்ரம் நடுக்காவேரி 

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரைப் படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு -4.5 / 5