தி அல்டிமேட்ஆல்-எலக்ட்ரிக்பெர்ஃபார்மன்ஸ்எஸ்யூவி, JAGUAR I-PACE

தி அல்டிமேட்ஆல்-எலக்ட்ரிக்பெர்ஃபார்மன்ஸ்எஸ்யூவி, JAGUAR I-PACE

தி அல்டிமேட்ஆல்-எலக்ட்ரிக்பெர்ஃபார்மன்ஸ்எஸ்யூவி, JAGUAR I-PACEமார்ச் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில்அறிமுகமாகவுள்ளது 

  • உலகின்முதல்பிரீமியம்ஆல்-எலக்ட்ரிக்பெர்ஃபார்மென்ஸ்எஸ்யூவிJaguar I-PACE 2021 மார்ச்மாதம் 9ஆம் தேதிஇந்தியாவில்அறிமுகமாகவுள்ளது

  கோயம்புத்தூர் பிப்ரவரி 2021:ஜேகுவார்லேண் ட்ரோவர்தனதுமுதல் முற்றிலும்மி ன்சார த்தால் இயங்கும் பெ ர்ஃ பார்மென்ஸ்SUV, Jaguar I-PACE 2021 மார்ச் 9 ஆம்தேதிஇந் தியா வில் அறிமுக ப்படு த்தப் படு ம்என்பதை, ஒருதனித்துவமானமற்றும்ஆழ்ந்த ஈடுபாட்டினை உண்டாக்கத்தக் கடிஜி ட்டல்வெளியீட்டுநிகழ்வின்மூலம்இன்றுஅறிவித்தது. இதில்ஊ டக உறுப்பினர்கள், வாடி க்கை யாளர்கள்மற்றும்ரசிகர்கள்மற்றும்பிராண்டின்ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.

ஜேகுவார்லேண்ட்ரோவர்இந்தியாவின்தலைவரும்நிர்வாகஇயக்குநருமானரோஹித்சூரிஅவர்கள், “லே ண்ட்ரோவர்டிஃபென்டரின்டிஜிட்டல்அறிமுகத்திற்குக் கிடைத்தஅ ற்புதமா ன வர வே ற்ப்பினைத் தொட ர்ந்து, இந்தியாவில்Jaguar I-PACE அறிமுகத்திற்காக மற்றொருடிஜிட்டல்அனுபவத்தைவழங்குவதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம்.இந்தஆழ்ந்தமற்றும்ஈடுபாட்டினைஉண்டாக்கத்தக்கடிஜிட்டல்நிகழ்வுஎதிர்காலத்தில்நகர்ப்புறபெருநகரங்கள்எதிர்கொள்ளும்ஒருநிலையானசுற்றுச்சூழல்அமைப்பின்பார்வையில்இருந்துவடிவமைக்கப்பட்டுள்ளது,துமையானதொழில்நுட்பங்களைப்பயன்படுத்துகிறதுமற்றும்மின்சாரவாகனங்கள்போ ன்றஇயக்கம்சார்ந்ததிறமையானமுறைகளைஆதரிக்கும் வகை யில் உரு வாக் கப்பட் டுள்ளது.இந்ததனி த்துவமான,எதிர்காலத்தியமற்றும்தேர்ந் தெடு க்கப்பட்ட வடிவ மை ப்பினைக்கொண்டுள்ளவெளியீட்டுநிகழ்வின்மூலம்வழங்கப்படும்மெ ய்நிகர் அனுபவ த்தை ஊடகஉறுப்பினர்கள்,எங் கள்மதி ப்பு மிக்கவா டிக்கை யா ளர் கள்மற்று ம்பிராண் டின்ரசிகர்கள்முழுமையாகஅனுபவித்து மகிழ்வார்கள் என்று நான்ந ம்புகிறேன்” என்று கூறினார்.

அறிமுகமானதிலிருந்து, I-PACE80 க்கும்மேற்பட்டஉலகளாவியவிருதுகளைவென்றுள்ளது. ஆண்டின்சிறந்த உலககார், ஆண்டின்சிறந்த உலக பசுமை கார்மற்றும்ஆண்டின்சிறந்த உலககார்வடிவமைப்பு ஆகிய மூன்றுஉலககார்பட்டங்களையும்ஒரேநேரத்தில்வென்றமுதல்காராகத் திகழ்கிறது;

Jaguar I-PACE க்கானமுன்பதிவு துவக்கப்பட்டுள்ளன.இந்த ஆல்-எலக்ட்ரிக்Jaguar I-PACE பற் றிய கூடுதல் தகவலுக்கு, www.jaguar.inஐப்பார்வையிடவும்