நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – சிங்கார வேலனிடம் சவால் விடுத்த இயக்குநர் ‘குட்டிபுலி’ சரவண சக்தி

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – சிங்கார வேலனிடம் சவால் விடுத்த இயக்குநர் ‘குட்டிபு லி’ சரவண சக்தி

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – சிங்கார வேலனிடம் சவால் விடுத்த இயக்குநர் ‘குட்டிபு லி’ சரவண சக்தி தன்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த  சிங்காரவேலன் மீது நே ற் று (29.03.2021) விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இயக்குநர் ‘குட்டிபு லி’ சரவண சக்தி.அதற்கு பதிலளித்து சிங்காரவேலன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதைப் பார்த்த இயக்குநர் ‘குட்டிபுலி’ சரவண சக்தி, சிங்கார வேலன் என்னை ஏமாற்றி யதற் கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மேலும், இந்த விவாகரம் குறித்து சிங்கார வேலன் என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று சவலாக கேள்வி எழுப்பி வீடியோ ஒன் றை வெளியி ட்டுள்ளார். இயக்குநர் ‘குட்டிபுலி’ சரவண சக்தி சிங்கார வேலனுக்கு சவால் விடுத்து வெளியி ட்ட முழு வீடியோவையும் காண கீழேயுள்ள லிங்கைக் க்ளிக் செய்து பா ர்க்கவும்.