பிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் 85 இன்று காலை 7.15 மணியளவில் காலமானார்.

பிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் 85 இன்று காலை 7.15 மணியளவில் கால மானார்.

பிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் 85 இன்று கா லை 7.15 மணியளவில் கா லமானார். கொரோனா தொற்று காரணமாக பெரம்பூர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனும திக்கப் பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 

டைரக்டர் செல்வா குறிப்பு: DD பொதிகை டி வி யில் பரபரப் பாக பேசப்பட்ட நீலா மாலா , சித்திரபாவை தொடர்களை இயக்கிய டைரக்டர் செல்வா இயக்கிய முதல் திரைப்படம் த லைவாசல். சூப்பர் ஹிட் ஆனது. அஜித்குமாரை அறிமுகப் படுத்தி அமராவதி இயக்கினார். அதன்பிறகு கர்ணா, புதை யல், பூவேலி, உன்னருகே நானிருந்தால், ஜேம் ஸ்பாண்டு, ஸ்டூ டண்ட் நம்பர் ஒன், நான் அவனில்லை, தோட்டா போன்ற வெ ற்றிப் படங்களான 25படங்க ளுக்கு மேல் டைரக்ட் செய்துள் ளார். இப்போது அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி பட த்தை இயக்கி முடித்துள்ளார்.