திமுகவின் மூன்றாவது முதலமைச்சர், @mkstalin. அண்ணா, கருணாநிதி இருவரும் எழுத்து

திமுகவின் மூன்றாவது முதலமைச்சர், @mkstalin. அண்ணா, கருணாநிதி இருவரும் எழு த்து

திமுகவின் மூன்றாவது முதலமைச்சர், @mkstalin. அண்ணா, கருணாநிதி இருவரும் எழுத் து/பேச்சு இரண்டிலும் வித்தகர்கள். ஸ்டாலினின் சிறப்பு அவருடைய செயல்திறன். ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் முதல்வராக பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு, பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

1 .    தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அ மைச்சர் துரைமுருகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சாநாயகர் த னபால் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் பங்கேற்பு ! 

2 .  பேரறிஞர் அண்ணா & மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்க ளி ன் நினைவிடத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், சேப் பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத் தினர்.  

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடியே, நேற்று  பதவி ஏற்றவுடனே உறுதி செய் துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்     

1. 2,000 corona நிவாரண உதவி
2. பால் லீட்டருக்கு 3 ரு குறைப்பு
3. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்
4. மகளிர்க்கு இலவச பஸ் பயணஙகள்
5. தனியார் மருத்துவனை corona கட்டணங்கள அரசு ஏற்கும்.
 முதலமைச்சர்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதல மை ச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – தி ருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப் பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!