இன்று பதவி ஏற்க்கும் தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இன்று பதவி ஏற்க்கும் தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கும் அமைச்சர் பெருமக் களு க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அவர்கள். பெரியார் – அண்ணா – கலைஞர் வழியில் தலைவர் தலைமையிலான கழக அர சு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தப்போவது உறுதி. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்றதில் பெருமைகொள்கிறேன்

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடியே, நேற்று  பதவி ஏற்றவுடனே உறுதி செய்து ள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடியே,அரசு பேருந்துகளில் மகளீருக்கு கட்டண மி ல்லா பயணம் என்பதை நேற்று  பதவி ஏற்றவுடனே உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,,,இதை வரவேற்கும் விதமாக இன்று(08/05/2021) காலை 9 மணி அளவி ல்,கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் பெண்களுக் கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் தந்தை பெரியார் திரா விடர் கழக மகளீர் அணி தோழர்கள்,,,