தமிழகத்தின் மாண்புமிகு #முதல்வராக பொருப்பேற்றுள்ள கழக  தலைவர் பாசத்  தளபதியார்

 தமிழகத்தின் மாண்புமிகு #முதல்வராக பொருப்பேற்றுள்ள கழக  தலைவர் பாசத்  தளப தியார்

 தமிழகத்தின் மாண்புமிகு  முதல்வராக பொருப்பேற்றுள்ள கழக  தலைவர் பாசத்  தளபதி யார் அவர்களின்  ஆளுமை மிகு  நிர்வாகம் தொலைநோக்கு  சிந்தனைகளுடனான வரும் முன்  காப்போம் என்கிற மக்கள் #உயிர்காக்கும் பாதுகாப்பு  பணிகளை துரிதபடுத்திடும்  உயர்ந்த உள்ளம் கொண்ட  தாயுள்ளம் இரவு #பகல் எந்த நேரமும் மக்கள் நலன் பற்றிய  சிந் தனைகளின் செயல் முறையே  பதவியேற்ற 24-மணி நேரத்தில் கடலில்  முத்தெ டுப் பது போல  நிர்வாக திறமை  மிகுந்த மக்கள்  நலப்பணிகளில் முத்திரை  பதித்து பல  பா ராட்டுகளை பெற்ற திரு.#ககன்தீப் பேடி  சிங்,I.A.S  உயரதிகாரிகளை நியமனம் செய்தி ருப்பது நம்  தலைவரின் ஆளுமை #நிறைந்த  அனுபவத்தை  எடுத்துக்காட்டுகிறது, மாண் புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி! #நன்றி!! நன்றி!!!.