பிரபுதேவா – ஜீ.வி.பிரகாஷ் கலந்து கொண்ட பகீரா ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

பிரபுதேவா – ஜீ.வி.பிரகாஷ் கலந்து கொண்ட பகீரா ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

பிரபுதேவா – ஜீ.வி.பிரகாஷ் கலந்து கொண்ட பகீரா ட்ரெய்லர் வெளியீட்டு விழா! பிரபு தே வா, அமைரா தஸ்தூர், காயத்ரி, ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் நடித்திரு க்கும் பகீரா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை நடந்தது.

தமிழ், இந்தி மொழிகளில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வரும் பிரபு தேவா தற்போது பஹிரா என்னும் படத்தில் நடித்து இருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பிரபுதேவா பேசும் போது, பஹிரா படத்தின் தயாரிப்பாளர் பரதன் அவர்களுக்கு ந ன்றி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். ஆதிக் ஒரு காட்டாறு. ஆறு வளைந்து வளைந்து சென்று ஒரு கடலில் கலக்கும். அதுபோல் தான் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் ப ல வேலைகளை செய்து ஒரு நல்ல படத்தை இயக்கி இருக்கிறார். முதல் படத்திலேயே சிற ப்பாக இசையமைத்து இருக்கிறார் கணேஷ்.

நாயகி ஜனனி அழகாக இருக்கிறார், அழகாகவும் நடிக்கிறார். அப்புறம் காயத்ரியும், சா க்ஷி, அமைரா, சஞ்சிதா, சோனியா அகர்வால் அனைவரும் அழகாக நடித்தி ருக்கிறார்கள். காஸ்டியூம் டிசைனர் சத்யா, ஒவ்வோரு சீனுக்கும் புது புது டிரஸ் கொடுத்து அசத்தினார். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பஹிரா திரைப்படம் அனைவரும் பிடிக்கும் என்றார்.

படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, படத்தில் கதாநாயகிகளே இ ல் லை. அனைவரும் திறமையான நடிகர்கள். அமைராவிற்கு பிரபு தேவாவுக்கும் நிறைய கா ம்பினேஷன் சீன்கள் இருக்கிறது. அமைராவிற்கு தமிழ் தெரியாது. ஆனால், நான் சொ ன் னதை கேட்டு திறமையாக நடித்து கொடுத்தார்.

பஹிரா திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் பிரபு தேவா மாஸ்டர் தான். அவ ரிடம் சீன் சொல்லி நடிக்க சொல்ல பயமாக இருந்தது. என் பயத்தை போக்கினார். பஹிரா படத்தின் கடைசி 7 நாட்களை என்னால் மறக்க முடியாது என்றார்.

விழாவி ல் சாக்ஷி அக ர்வால் பேசும்போது, ”பஹிரா” படத்தின் இயக்குனர் என்னிடம் கதை சொல்லும் போது 7 க தாநாயகிகள் என்று கூறினார். அதை கேட்டவுடன் நான் இந்த படத் தை எப்படி இயக்கு வா ர் என்று பயந்தேன். ஆனால், நினைத்ததை விட சிறப்பாக இயக் கி யிருக்கிறார். நான் பி ரபுதேவாவின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் எனக்கு நடிக்க வா ய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி எனவும், உங்களுடன் நடித்ததன் மூலம் என் நீண் டநாள் கனவு நிறைவேறி வி ட்டது என்றார்.