என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின்

என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின்

என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் ‘ஆண் தா ய்’ மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இரு க்கும் ‘மாமனிதன்’ ‘இடிமுழக்கம்’

ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று எ ன் கவி தை புத்தகத்தையும் அதே சமயம் தமிழக த் தில் நோயும் இய ற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நட வடிக் கைகள் நினைவாக, நன்றி கூறும் விதமாக நான் நேசி த்து படித்த ஜான் ரீடு எழுதிய ‘உல கை குலுக்கிய பத்து நாட் கள்’ நூ லினை அவருக்கு தந்தேன்.

அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான ‘உங் களில் ஒருவன்’ நூலில் கையெப்பமிட்டு பரிசாக தந்தார். ‘மக்கள் அன்பன்’  என் கண்ணே கலை மாணே திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினார்.

– சீனு ராமசாமி