நான் ,மீடியா பெருமையுடன் வழங்கும் “முகை section -360 “

நான் ,மீடியா பெருமையுடன் வழங்கும் “முகை section -360 “

நான் ,மீடியா பெருமையுடன்முகை section -360 ”   திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் N.சு பத்ரா S .கதை திரைக்கதை வசனம் பாடல்களுடன் இத் திரைப்படத்தை இயக்கி இருக்கி றார் பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் RJ நாகா. விரைவில் திரைக்கு வர இருக் கிறது இந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை யில் நடைபெற்றது இந் நிகழ் வில் இப்படத்தின் கதாநாயகன் , இப்படத்தின் இயக்குநர் , இப்படத்தின் தயாரிப்பாளர் , இ ப்படத்தின் இசை அமைப்பாளர் , நடிகை சனா ,இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞ ர்கள் , சிறப்பு விருந்தினர்களாகள் உள்ளிட்ட  படக்குழுவினரும் கலந்து கொண்டனர் இந்த தி ரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.