மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’

மாய சாகச உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘கார்த்திகேயா 2’

People Media Factory மற்றும் Abhishek Agarwal Arts வழங்கும் ‘கார்த்திகேயா 2’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இது தெ லுங்கு மொழியில் வரவிருக்கும் (5 மொழிகளில் டப் செய்யப்படுகிறது) ஒரு சூப்ப ர்நேச் சு ரல் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தினை இயக்குநர் சண்டூ மொண்டேட்டி எழுதி இயக்கியுள்ளார். TG விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் இணைந்து தயாரி க்கின்றனர். நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவா ஹர் ஷா, ஆதித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர், கார்த்திக் கட்டமனேனியின் ஒளிப்ப திவில், கால பைரவா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கார்த்திகேயா மீண்டும் வந்துவிட்டார்; முன்னிருந்ததை விட சிறப்பான முறையில் திரு ம்பியுள்ளார். இந்த முறை எல்லாம் மனுஸ்மிருதியின் படி நடக்கும்.

தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதிரக்ஷிதஹ் தஸ்மாத் தர்மோ ந ஹந்தவ்யோ மா நோ தர்மோ ஹதோ’வதீத்” – அதாவது “நீதி நம்மை பாதுக்காக்கிறது, கறை படிந்த கைகளால் நீதி பாதுகாக்க படக்கூடாது. நீதி மழுங்கடிக்கப்படக்கூடாது. நீதி பாதுகாக்கப்படவேண்டும்”

இந்த மகத்தான படைப்பு, மிகச்சிறந்த கதையம்சத்துடன் பொழுதுபோக்கு நிறைந்த க தையாகும், இது பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் அதிக உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படமாக இருக்கும். இயக்குநர் சண்டூ மொண்டேடி தனது புது வகை யான திரைக்கதையை படத்தில் கொண்டு வந்திருக்கிறார். ​​கதாநாயகன் நிகில் சித் தார் த்தா அசைக்க முடியாத நம்பிக்கையுடன், அசத்தலான திரை ஈர்ப்புடன் வந்துள்ளார்.

இந்த படத்திற்கான விளம்பரங்கள் வெளியே செல்வதற்கு முன்பு கிருஷ்ணரிடம் ஆசிர் வாதம் பெறுவதற்காக கார்த்திகேயா 2 வின் டீஸர் இஸ்கான் பிருந்தாவனில் வெளி யிட ப்பட்டது.

T.G. விஸ்வ பிரசாத் கூறியதாவது, “கார்த்திகேயா என்ற கதாபாத்திரம் பலவிதமான புரா ண மற்றும் வரலாற்றுக் கதைகளை விரிவுபடுத்தி ஆராயும் திறனைக் கொண்டுள்ளது. இ யக்குநர் சண்டூ மொண்டேட்டியின் திரைக்கதைகள் வரலாறு மற்றும் பழங்காலம் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருப்பதால், எந்த வித தயக்கமும் இன்றி அவரது இந்த இந் திய காவிய சாகசத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன், நாங்களும் இப்ப டைப்பி னை  முன்னோக்கி கொண்டு செல்ல முடிவெடுத்தோம். கார்த்திகேயா 2 எங்கள் அனைவ ருக்கும் மிகுந்த நம்பிக்கை தந்திருக்கும் ஒரு படம்”

அபிஷேக் அகர்வால் கூறும்போது, ​​“கார்த்திகேயா 2 இன்றுவரையிலான எங்களின் லட்சி ய படங்களில் ஒன்றாகும். சண்டூ இக்கதையை விவரித்தபோதே, ​​நாங்கள் இதை கண்டி ப் பாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். இது தர்மத்தை கொண்டாடும் மற்றும் உ ங்களை ஒரு மாய சாகச பயணத்திற்கு அழைத்துச் செல்லும் படமாக இருக்கும்.

People Media Factory பற்றி:

People Media Factory என்பது இந்தியா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு உய ர்தர தயாரிப்பு நிறுவனமாகும். People Media Factory இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வலு வான தளங்களைக் கொண்டுள்ளது. சியாட்டில், ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் Peop le Media Factory-க்கு அலுவலகங்கள் உள்ளன. உலகின் பிற பகுதிகளில் எங்கள் சிறகுகளை விரிக்க கடுமையாக உழைத்து வருகிறோம். People Media Factoryக்கு சொந்தமாக உலக த்த ரம் வாய்ந்த உபகரணங்கள், ஸ்டுடியோ அமைப்பு, இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள் ளது. எங்களிடம் Arri Alexa XT, Red Monster போன்ற சமீபத்திய கேமராக்கள் உள்ளன. எங்க ளி டம் சொந்த Grip மற்றும் Electric Trucks மற்றும் RVகள் உள்ளன. பெரிய திரையில் சிறந்த க தைகளைக் கொண்டுவரும் நோக்கத்துடன், இது TFI இன் நன்கு அறியப்பட்ட பேனர்களில் ஒன்றாக நிறுவப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட People Media Factory கடந்த சில ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களைத் தயாரித்துள்ளது. People Media Factory சார்பில் Venky Mama, Oh Baby, MLA, W/0 Ram, Silly Fellows, Forced orphans, Silence, Goodachari, A1 Express, Express Raja போன்ற முக்கிய திரை ப்ப டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்பில் PAPA (Palana Abbayi Palana Ammayi) , Dha maka மற்றும் கார்த்திகேயா 2 உருவாகி வருகிறது மற்றும் மேலும் 5 திரைப்படங்கள் வரி சை யில் உள்ளன. கதை மேம்பாட்டிலிருந்து, முன் தயாரிப்பு பணிகள் , போஸ்ட் புரடக்சன், இணை தயாரிப்பு என அனைத்து நிலைகளையும் PMF கையாளுகிறது. வாடிக்கை யாளரி ன் இலக்குகள் மற்றும் அவர்கள் சொல்ல விரும்பும் கதையைப் புரிந்துகொள்வதை எங்க ள் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்தத் தகவலைப் பயன்படுத்தி, புதுமையான, மற் றும் உணர்ச்சி மிகுந்த உள்ளடக்கம் கொண்ட படைப்புகளை உருவாக்குகிறோம். நாங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாகக் கண்காணித்து, அனைத்து முன் தயாரிப்பு, தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய சேவைகளை வழங்குகிறோம்.

Abhishek Agarwal Arts பற்றி

Abhishek Agarwal Arts ஹைதராபாத்தில் உள்ள மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவ னங் களில் ஒன்றாகும். பெரிய திரையில் சிறந்த கதைகளைச் சொல்லும் ஆர்வத்துடன், இது TFI இன் முன்னணி பேனர்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2018 இல் நிறுவப்பட்ட Abhishek Agar wal Arts கடந்த சில ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதி யா க வெற்றிகரமான படங்களைத் தயாரித்துள்ளது. Abhishek Agarwal Arts நிறுவனம் Goodac hari திரைப்படத்தில் தொடங்கி Sita, Kirrak Party போன்ற வெற்றிப்படங்களை இணைந்து தயா ரித்தது. A1 Express மற்றும் Raja Raja Chora போன்ற வெற்றிகளையும் கொடுத்துள்ளது. கா ஷ் மீர் ஃபைல்ஸ் என்ற பரபரப்பான வெற்றிக்குப் பிறகு Abhishek Agarwal Arts நாட்டில் பிரப லமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கார்த்திகேயா 2, மாஸ் மஹா ராஜா ரவிதேஜா உடைய இரண்டு படங்களான Tiger Nageswara Rao மற்றும் Dhamaka , தி டெல் லி ஃபைல்ஸ் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு போன்ற படங் களைத் தயாரிப்பதில் Abhishek Agarwal Arts இயங்கி வருகிறது. Abhishek Agarwal Arts உள்ளட க்கத்தில் சிறந்த திரைப்படங்களை உருவாக்க பாடுபடுகிறது மற்றும் உள்ளடக்கத்தை மட்டுமே நம்பி திரைப்படம் உருவாக்க விரும்புகிறது.