கர்வ்டு ஸ்கிரீன் மற்றும் 108MP கேமராவுடன் வரும் ஓப்போ ரெனோ8 T 5G

கர்வ்டு ஸ்கிரீன் மற்றும் 108MP கேமராவுடன் வரும் ஓப்போ ரெனோ8 T 5G -பயன்படுத் து வோருக்குஒரு படி மேலான  #AStepAboveஅனுபவத்தைஉறுதியாக வழங்குகிறது

  • ஹார்டுவேர் செயல்திறனை மேம்படுத்தி வழங்குவதற்காக ரெனோ8 T 5Gஸ்மார்ட்போன் ஓப்போவின் சொந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது
  • ரெனோ8 T5G ஸ்மார்ட்போனுடன் ஓப்போ என்கோ ஏர்3-யும் (Enco Air3) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

புது டெல்லி, 04 பிப்ரவரி 2023 : உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன பிராண்டான ஓப் போ, இந்தியாவில் இன்று ரெனோ8 T5G ஸ்மார்ட்போனை ரூ.29,999/-க்கு அறிமுகம் செய் து ள்ளது. ஆராய்ச்சி & வடிவமைப்பில் (R&D) மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளைக் க ண்டுபிடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு பெயர்பெற்ற ஓப்போ பிராண்டு – அதன் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு மற்ற சாதனங்களை விட ஒரு படி மேலா ன#A StepAbove அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது. ரெனோ8 T 5Gவாயிலாக அதன் டி சை ன், டிஸ்பிளே, கேமரா, செயல்திறன், மற்றும் பேட்டரி ஆகியவற்றில் ஓப்போ அதன் சொ ந் த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன் ஹார்டுவேரை மேம்படு த்தி யுள் ளது; இதன் மூலம் பயன்படுத்துவோருக்கு ஒரு உயர்தர ரெனோ அனுபவத்தை ஓப் போ உ ருவாக்கியுள்ளது.

   ஓப்போகுளோவுடன் கூடிய மைக்ரோ-கர்வ்டு டிசைன் 

ரெனோ8 T 5G அழகிய தோற்றத்துடன், கைக்குள் சௌகரியமாக இருக்கும் ஒரு கர்வ்டு டி சைனுடன் வருகிறது. இதன் துல்லியமான 56-டிகிரி கர்வ் ஸ்கிரீன் மற்றும் 1.9mm ஆர்க் உ யரம் கைக்கு சௌகரியமான பிடிப்பைத் தருகிறது.

முற்றிலும் புதிய பின்புற பேனலுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, லேசாக உயர்த்தி அமைக்கப்பட்ட டூயல் கேமரா மாடியூலுடன் செங்கோணத்தில் பொருந்திய ஒரு அலங்கரிக்கப்பட்ட ரவுண்டட் கட்டமைப்புக்குள் வருகிறது. 

சன்ரைஸ் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு ஃபினிஷ்களில் வரும் இந்த ஸ் மார்ட்போனில் – அதன் கைரேகை படியாத பின்புற கவரில்  மினுமினுக்கும் க்ரிஸ்டல் எஃப க்ட்டை அளிப்பதற்காக ஓப்போ குளோ அம்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரெனோ8 T 5G— வெறும் 7.7mm தடிமன் மற்றும் 171g எடையுடன் வருவதால், அதன் பிரிவில் மிகவும் மெலிதான மற்றும் இலகுவான ஸ்மார்ட்போனாக உள்ளது. மேலும், சாதனம் நீடித் து உழைப்பதை உறுதி செய்வதற்காக 320-க்கும் அதிகமான தரப்பரிசோதனைகள் மற்று ம் 110-க்கும் மேற்பட்ட தீவிர நம்பகத்தன்மை சோதனைகளுக்கும் உட் படு த்தப்பட்டுள் ள து.

அட்டகாசமான காட்சி அனுபவத்தை வழங்கும்‘10-bit’ டிஸ்பிளே

ஓப்போ ரெனோ8 T 5G-யில் உள்ள உறுதியான மைக்ரோ-கர்வ்டு, 6.7-inch டிராகன்டிரெயில்-ஸ்டார்2 AMOLED  ஸ்கிரீன் அற்புதமான 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டினை கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் கண்களைப் பாதுகாக்கும்  ‘AI அ டா ப்டிவ் ஐ ப்ரொடெக்ஷன் சிஸ்டம்’ நீண்ட நேரம் ஸ்கிரீனை கண்டால் ஏற்படும் சோர் வை தடுக்கிறது. கூடுதலாக, இதன் Widevine L1 சான்றளிப்பு, அமேசான் பிரைம் மற்றும் நெட் ஃபி ளிக்ஸ் ஆகியவற்றில் HD காட்சிகளை ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது.

மேலும், 93% ஸ்கிரீன்-டூ-பாடி விகிதத்துடன் வரும் இதன் பன்ச் ஹோல் FHD+ டிஸ்பிளே – 10 bit கலர் டெப்த்துடன் 1.07 பில்லியன் வண்ணங்களை காண்பிக்கிறது, இது வழக்கமான 1 6.7 மில்லியன் வண்ணங்களை மட்டுமே காட்டக்கூடிய 8-bitடிஸ்பிளேக்களை விட 64முறை அதிகமாகும். 

108MP கேமரா மற்றும் NonaPixel ப்ளஸ் பின்னிங் மூலம் அட்டகாசமான தெளிவான புகைப்படங்கள்

ரெனோ8 T 5G-யில் 108MP மெயின் கேமரா, போர்ட்ரெயிட் படங்களில் துல்லியமான bokeh-விற்காக 2MP டெப்த்-சென்சிங் லென்ஸ், மைக்ரோஸ்கோப்பிக் புகைப்படங்களை எடு ப்ப தற்காக ஒரு 40xமைக்ரோலென்ஸ், மற்றும் செல்ஃபி எடுப்பதற்காக ஒரு 32MP முன்புற கே ம ரா ஆகியன உள்ளன. இத்தகைய ஆற்றல்மிக்க கேமரா அமைப்பானது, செல்ஃபி HDR, Bo keh Flare போர்ட்ரெயிட், வீடியோ ஒளிபரப்பு செய்வதற்கான டூயல்-வியூ விடியோ உள்ளிட்ட அம்சங்களையும் வழங்குகிறது.

எல்லாவிதமான வெளிச்சம் நிறைந்த சூழல்களிலும் தெளிவான, சீரான பிரகாசத்தில் பு கைப்படங்களை அளிக்க ரெனோ8 T 5G ஸ்மார்ட்போனின் 108MP போர்ட்ரெயிட் கேமரா – NonaPixel பிளஸ் பின்னிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது 9 பிக்சல்களிலி ருந்து தகவலை ஒருங்கிணைத்து ஒரு சூப்பர் பிக்சலை உருவாக்குகிறது. மேலும், தெள்ள த்தெளிவான உயர்-ரிசல்யூஷன் புகைப்படங்களை பதிவு செய்ய ஓப்போவின் AI போர்ட் ரெயிட் சூப்பர் ரிசல்யூஷன் அல்காரிதம் உதவுகிறது. 

ஓப்போவின் டைனமிக் கம்ப்யூட்டிங் என்ஜின் வழங்கும் இலகுவான செயல்பாடு 

ரெனோ8 T 5G ஸ்மார்ட்போனில் – குவால்கம் ஸ்நாப்டிராகன் 695 5G SoC,8GB RAM, 128 ஸ்டோ ரேஜ் மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்ட  ஒரு மைக்ரோSD கார்டு வசதி போன் ற அம்சங்கள் உள்ளன.ஓப்போவின் RAM விரிவாக்க தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சாதனத்தின் ஸ்டோரேஜிலிருந்து கூடுதலாக8GB அளவிற்கு RAM-ஐ வி ரிவாக்கம் செய்துகொள்ளலாம். 

ஓப்போ அதன் ColorOS 13 இயங்குதளத்தின் டைனமிக் கம்ப்யூட்டிங் என்ஜினுடன் சாதன த் தின் செயல்திறனை மேம்படுத்தி 18செயலிகளை பின்புறத்தில் எந்தவித தங்குதடையுமி ன்றி இயக்குகிறது. 

கூடுதலாக, ரெனோ8 T 5G தடையின்றி இலகுவாக செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட் டுள்ளதால் – நான்கு ஆண்டு தீவிர பயன்பாட்டிற்கு பிறகும் குறைந்தபட்ச வேகக்கு றைவு மற்றும் நிறுத்தங்களுடன் சிறப்பாக செயல்படும்.

ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 13 இயங்குதளம் – விரைவான நோட் டிஃபிகேஷனுக்காக ஸ்மார்ட் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே வசதி, சாட் ஸ்கிரீன்ஷாட்களை ப கிரும் போது ரகசியத்தன்மையை பாதுகாக்க ஆட்டோ பிக்ஸலேட் அம்சம், மற்றும் புதுப்பி க்கப்பட்ட பிரைவேட் சேஃப் மேம்படுத்தப்பட்ட செயல்பாடு மற்றும் பாதுகாப்பினை அளிக் கிறது.

ரெனோ8 T 5G ஸ்மார்ட்போனின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ரியல் ஒரிஜினல் சவுண்ட் டெக் னாலஜியுடன் வருகிறது – அது Dirac-இன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் இசை, hi-def வீடியோக்கள் மற்றும் கேம்ஸ் ஆகியவற்றிற்கு சரவுண்ட் சவுண்டினை வழங்குகிறது. இ ந்த ஹேன்ட்செட் ஒரு அல்ட்ரா வால்யூம் மோடுடன் வருவதால் ஸ்பீக்கரின் ஒலி அளவி னை 200% வரை அதிகரித்து இரைச்சல் நிறைந்த சூழலிலும் தெளிவாக கேட்க முடிகிறது. கிட்டத்தட்ட பெஸல்-இல்லாத காட்சி அனுபவம் மற்றும் HD-ஸ்ட்ரீமிங் வசதியையும் அளிப் பதால் இந்த ஸ்மார்ட்போன் திரைப்படங்களை பார்ப்பதற்கு சரியான தேர்வாக இருக்கும்.

மேலும், ரெனோ8 T 5G ஸ்மார்ட்போன் அதன் தனியுரிமை பாதுகாப்பிற்காக  ISO, TRUSTe, ம ற்றும்ePrivacy சான்றளிப்புகளை பெற்றுள்ளது.

67W SUPERVOOC & BHE தொழில்நுட்பத்துடன் கூடிய ஆற்றல் மிக்க பேட்டரி

ரெனோ8 T 5G-யின் 4,800mAh பேட்டரியில் உள்ள ஓப்போவின் துரிதமாக சார்ஜிங் செய்ய க் கூடிய 67W SUPERVOOCTM தொழில்நுட்பம் காரணமாக 45நிமிடங்களுக்குள் 100% சார்ஜிங் செய்ய முடிகிறது.

இந்த ஹேன்ட்செட்டின் ஆயுட்காலத்தை நீட்டிக, ஓப்போ அதன் சொந்த பேட்டரி ஹெல்த் எ ன்ஜின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சார்ஜ் சுழற்சிகளை 1600 வரை அதிகரிக்கிறது (இது இந்த தொழில்நுட்பத் துறையின் சராசரியான அளவான 800 ரீசார்ஜ்களை விட இர ண்டு மடங்காகும்); அப்படியென்றால் ரெனோ8 T 5G, குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளு க்கு பேட்டரி செயல்திறனில் எந்தவித தொய்வும் இல்லாமல் இயங்குகிறது.

 ஓப்போ  EncoAir3

13.4mm டிரைவர்ஸ் உடன் கூடிய புத்தம் புதிய டிரான்ஸ்பிரன்ட் லிட் டிசைனுடன் வரும் புதி ய ஓப்போ  Enco Air3 – இயர்பட்ஸ் ஒரே சார்ஜில் 6 மணிநேரம் வரை இயங்கும். அதன் கேஸ் பாக்ஸ் மூலம் நான்கு முறை கூடுதலாக முழு ரீசார்ஜ்களை செய்ய முடிவதால், உங்களுக்கு 25 மணிநேரம் வரை பிளேபேக் டைம் கிடைக்கிறது.

Cadence HiFi5 DSP (டிஜிட்டல் சிக்னல் புராசஸர்)-இல் இயங்கும் IP54-மதிப்பீடு பெற்ற இந்த இ யர்பட்ஸ், வாய்ஸ் உரையாடல்களை சிறப்பாக அளிக்க பேச்சினை கண்டறிய மேம்பட்ட ஸ்பீச் ரிகக்னைஷன் அம்சத்துடன் வருகிறது. ஓப்போ அலைவ் ஆடியோ (Alive Audio)-உடன் இதன் Aural ஒலி வெளிப்பாடு மேம்படுத்தப்படுகிறது, இதனால் போன் அல்லது ஆடியோ பி ளேயரின் பிராண்டு எதுவாக இருந்தாலும் திரைப்படங்களை திரையரங்குகளைப் போ ன்ற சரவுண்ட் சவுண்ட் தரத்தில் காணலாம்.

ஓப்போ Enco Air3, பிரத்தியேகமான கேம் மோடில் 47ms என்கிற குறைவான லேட்டன்சி ரேட் டுடன் வருகிறது. இதன் TWS, SBC மற்றும் AAC codecs ஆதரவுடன் வருவதால், ப்ளூடூத் v5.3 மூ லமாக ஒரு ஸ்மார்ட்போனுடன் இணைக்கிறது; இதனால் பயன்படுத்துவோர் ஒரே நேரத் தில் இரண்டு சாதனங்களுடன் இணைக்கலாம்/பேர் செய்யலாம்.

இந்த இயர்பட்ஸ் மட்டும் 3.75gm எடையுடனும், கேஸில் 37.4gm எடையுடனும் வருகிறது.

ஓப்போ Enco Air3 ஃபிளிப்கார்ட், அமேசான், OPPO ஸ்டோர் மற்றும் முன்னணி ரீடெயில் அவு ட்லெட்களில் வரும் பிப்ரவரி 10, 2023 முதல் ரூ.2999/-க்கு கிடைக்கும்.

விலை மற்றும் கிடைக்குமிடம் – OPPO ரெனோ8 T 5G

ஓப்போரெனோ8 T 5G –ஃபிளிப்கார்ட், OPPO ஸ்டோர் மற்றும் முன்னணி ரீடெயில் அவுட்லெ ட்களில் வரும் பிப்ரவரி 10, 2023 முதல் ரூ.29,999/-க்கு கிடைக்கும்.

ஓப்போரெனோ8 T 5G ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளை பெறலாம்-

 முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில்:

  • வாடிக்கையாளர்கள் 10% கேஷ்பேக்கினை பெற்று மகிழலாம் மற்றும் ICICI வங்கி, SBI கார்டுகள், கோடக் மஹிந்திரா வங்கி, Yes வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி,ஒன் கார்டு, AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி ஆகியவற்றின் மூலம் 6 மாதங்கள் வரை கூடுதல் கட்டணமில்லா, நோ காஸ்ட் EMI வசதியையும் பெறலாம்.
  • பஜாஜ் ஃபின்சர்வ, ICICI வங்கி, TVS கிரெடிட், IDFC ஃபர்ஸ்ட் வங்கி, HDB ஃபைனான்சியல் சர்வீசஸ், HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹோம்கிரெடிட், செஸ்ட் மணி மற்றும் மஹிந்திரா ஃபைனான்ஸ் போன்ற முன்னணி கடன் நிறுவனங்கள்
  • கவர்ச்சிகரமான மாதாந்திர சுலபத்தவனை திட்டங்களையும் வழங்குகிறது.
  • கேஷிஃபை (Cashify) ஓப்போவிற்கு புதிதாக மாறுவதன் மூலம் ரூ.2000/- வரை எக்ஸ்சேன்ஜ் போனஸ் + ரூ.1000/- லாயல்ட்டி போனஸ் ஆகியவற்றை பெறலாம்.

 ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு:

  • ரெனோ8 T 5G ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை கிடைக்கிறது
  • கோடக் வங்கி, HDFC, Yes வங்கி மற்றும் SBI ஆகியவற்றின் மூலம் ரெனோ8 T 5G ஸ்மா ர்ட்போனை வாங்கினால் 10% வரை உடனடி வங்கித் தள்ளுபடியைப் பெறலாம்.
  • 6 மாதங்கள் வரை கூடுதல் கட்டணமில்லா EMI வசதி உள்ளது.

வாடிக்கையாளர்கள் OPPOverse பண்டில் சலுகையினையும் பெறலாம்:

  • ரெனோ8 T 5G ஸ்மார்ட்போனை வாங்கினால், Enco Air3-யில் ரூ.500 வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகை வரும் பிப்ரவரி 16 வரை கிடைக்கும்

About OPPO

OPPO is a leading global smart device brand. Since the launch of its first mobile phone – “Smiley Face” – in 2008, OPPO has been in relentless pursuit of the perfect synergy of aesthetic satisfaction and innovative technology. Today, OPPO provides a wide range of smart devices spearheaded by the Find and Reno series. Beyond devices, OPPO also provides its users with ColorOS operating system and internet services such as OPPO Cloud and OP PO+. OPPO has footprints in more than 60 countries and regions, with more than 40,000 employees dedicated to creating a better life for customers around the world.