வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) ‘ஈடாட்டம்’ (EDATTAM)

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத் திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) ‘ஈடாட்டம்’ (EDATTAM)

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்ச த் திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் ந டித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படம், குடி பழக்கத்திற்கு அடிமையா னவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகி இருப்பதாக பட குழுவினர் பிரத்தியேகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதை களத்திற்கும், புதுமையான கதாபாத்திரங்களு க்கும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை நன்கறிந்து தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஈடாட்டம்’. இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் .

ஈசன் (ESAN ). இப்படத்திற்கான திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை மற்றும் வசனத்தை கஜபதி (GAJABATHI )எழுதி இருக்கிறார். இதில் ஸ்ரீகுமார், நடிகர் ராஜ சூர்யா(RAJA SURYA) நடி கைகள் வெண்பா (VENBA), அனு கிருஷ்ணா (ANU KRISHNA), தீக்ஷிகா(DHIKSHIKA), விஜய் விசி த்திரன் (VISITHIRAN ), ‘காதல்’ சுகுமார் (KADHAL SUKUMAR ), பவர் ஸ்டார் (POWER STAR ), ‘பூவில ங்கு’ மோகன்(POOVILANKU MOHAN ), புலிக்குட்டி, விஜய் சத்யா, சாந்தி ஆனந்த் உள்ளிட்ட பல ர் நடித்திருக்கிறார்கள்.

 

ஜேசன் வில்லியம்ஸ் (JASON WILLIAMS )ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜான் பீட்டர் (JOHN PETER இசையமைத்திருக்கிறார். ஜென் முத்து ராஜ் (ZEN MUTHURAJ )படத் தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை செந்தில் (SENTHIL )மேற்கொண்டிரு க் கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந் த திரைப்படத்தை ஈசன் மூ விஸ் (ESAN MOVIES )எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பா ளர் சக்தி அருண் கேசவன் (SA KTHI ARUN KESAVAN )தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கதையின் நாயகனான சரவணன், யாஷிகா எ ன்ற பணக்கார பெண்மணியின் வீட்டில் கார் டிரைவராக குறைந்த ஊதியத்தில் பணி யா ற்றுகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், பணத் தேவைக்காக திருட்டு ச ம்பவங்களில் ஈடுபடுகிறார். பிறகு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் தொடங் குகி றார். இந்த சூழலில் மூவர் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலிருந்து அவர் தப்பிக்கி றாரா என்பதே கதை.சுவராசியம் குறையாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த தி ரைப்படம் தயாராகி இருக்கிறது.படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளி யீட்டிற்கு தயாராகி இருக்கிறது.

CAST :

Sreekumar, Raja Surya, Dhikshika, Venba, Anu Krishna, power star, kadhal sukumar,Visithiran, Vijaisathya, Pulikutti, Poovilanku Mohan, Santhi Anandh

Crew-;

Story and direction -ESAN , Dialogue, Screenplay, and Direction supervisor : Gajabathi , Producer-Sakthi Arun Kesavan , Music : John Peter , Dop- Jason williams , Editing :Zen muthuraj , ART-Senthil , Lyricst- illaya , kam ba n,John Peter , Stunt- Suresh harse Babu , Playback singer-Grace Karunas,Karthik,Swetha Mohan,VELS ,  Choreo grapher-Radhiga,Ramesh Kamal , PRO-SIVAKUMAR