மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும்ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ்

ஜூன் 22ம் தேதி கள்வா ரிலீஸ்

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி (வியாழக்கிழமை) இர வு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது.

திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர்.

ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்திருக்கிறார். அப்சல் கதை எழுதியுள்ளா ர். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச திரைப்பட வி ழாக்களில் விருதுகளை குவித்து வரும் ‘கள்வா’ படம் வ ரும் ஜூன் 22ம் தேதி இரவு 7 மணி க்கு king pictures யூடியூப் சே னலில் வெளியாகிறது. ரொமான்டிக் திரில்லர் கதை யான இந்த படம் குறித்து ஜியா கூறும்போது, ‘கள்வா படத் தின் ப ர்ஸ்ட் லுக் வெளியிட்டது முதல் இதற் கான எதிர் பார் ப்புக ள் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட வி ழாக் களில் இது வரை 17 விருதுகளை ‘கள்வா’ வென்றுள்ளது. இ து திரில்லர் படமென்றாலும் ஆழமான கா தலும் இருக்கிறது. ஜூன் 22ம் தேதி படம் வெளி யாகும்போது, இது ரசிகர்களை நிச்சயம் க வரும்’ என்றார்.