தனிஷ்க்-கின் மிஆ வழங்கும் “ஸ்டார்பர்ஸ்ட்” நகைத் தொகுப்பு:  தீபாவளியை ஒட்டி

தனிஷ்க்-கின் மிஆ வழங்கும் “ஸ்டார்பர்ஸ்ட்” நகைத் தொகுப்பு:  தீபாவளியை ஒட்டி பிரபஞ்ச ஒளித் தன்மை கொண்ட நகை வடிவமைப்புகள் வெளியீடு!

சென்னை, 13 அக்டோபர் 2023 : தீபங்களின் பண்டிகையான தீபாவளி நெருங்கி வரும் நி லையில், தனிஷ்க்கின் மிஆ பிராண்ட், நகைகளில் பிரபஞ்சத்தின் உத்வேகம் கொண்ட ‘ஸ் டார்பர்ஸ்ட்’ நகைத் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்க ள், கோள்கள் ஆகியவற்றின் சாராம்சத்தைப் பதிவு செய்யும் இந்த நகைத் தொகுப்பு, தீபா வளிப் பண்டிகையின் உற்சாக உணர்வைப் பிரதிபலிக்கிறது. ரூ. 2999/- முதல் விலைகள் ஆரம்பமாகும் ‘ஸ்டார்பர்ஸ்ட்’ நகைகள், ஒவ்வொரு பெண்ணின் தனித்துவத்தையும் பிர திபலிக்கும் வகையில் அமையும். அதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வரம்புகளை இந்த நகைத் தொகுப்பு வழங்குகிறது. இந்த தீபாவளியின்போது, கொண்டாட்டங்களை மேலும் ஒளிரச் செய்யும் வகையில் ஒரு வழிகாட்டும் நட்சத்திரமாக ‘ஸ்டார்பர்ஸ்ட்’ நகைத் தொகுப்பு அமையும்.

அழகிய 14 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட ‘ஸ்டார்பர்ஸ்ட்’ ஒவ்வொரு பெண்ணும் பி ரபஞ்சத்தின் ஒரு பகுதியை தனக்குள் சுமக்கிறார் என்ற ஒரு பிரகாசமான உணர்வை வழ ங்குகிறது. சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களிலிருந்து உத்வேகம் பெற்று, பிரபஞ்ச த்தின் ஒவ்வொரு சிக்கலான அம்சத்தையும் உயிர்ப்பித்துப் பிரதிபலிக்கும் வகையில் இந் த நகைத் தொகுப்பு உள்ளது. இவற்றின் ஒவ்வொரு பகுதியும் மிகச் சிறந்த கலைப்படைப் பாகும். இது பிரபஞ்ச அம்சத்தின் உருவங்களால் ஈர்க்கப்பட்ட சங்கிலி, இரவு வானத்தின் அழகை பிரதிபலிக்கும் ஒரு உண்மையான தலைசிறந்த வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது.

கூடுதலாக, இந்த தொகுப்பு காலத்தால் அழியாத சந்த் பாலி காதணிகளின் நவீனமயமா க்க ப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு பாரம்பரிய பழைமைத் தன்மையுட ன் தற்கால வடிவத்தை வழங்குகிறது. கம்பீரத்தை வெளிப்படுத்தும் நீல மாணிக்க கைப் ப ட்டை அணிகலன்கள் (வளையல்) முதல் தனித்துவமான தோடுகள் வரை, ஒவ்வொரு நகை யும் ஒரு கம்பீரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘ஸ்டார்பர்ஸ்ட்’ தொகுப்பில் நவீன கை அலங்கார நகைகள் (ஹாத்பூல்) மற்றும் மோதிரங்கள் போன்ற கை நகைகள் உள்ளன. சந் திரன் மற்றும் நட்சத்திர அமைப்புகள் போன்ற அம்சங்களில் பதிக்கப்பட்ட வைரங்கள் ம ற்றும் சூரியன்-சந்திரன் என இவை இரண்டையும் பிரதிபலிக்கும் இரட்டைத்தன்மையைக் குறிக்கும் நகைககள் ஆகியவையும் உள்ளன.

பண்டிகைக் காலத்தின் ஒளிமயமான பிரச் சாரத்தின் போது ஸ்டார்பர்ஸ்ட் தொகுப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், மிஆ ஒவ்வொ ரு வாடிக்கையாளருக்கும் அவர்களின் பிர பஞ்ச மற்றும் நட்சத்திர திறனை நினைவூட்டு கிறது. அத்துடன் துடிப்பான, பெரிய நகை வடிவமைப்புகளில் வானம் மற்றும் பிரபஞ்சக ருப்பொருள்களை பொதித்துள்ளது. காலத் தால் அழியாத மற்றும் கண்கவர் நகைகளை அனுபவிப்பதை இது நோக்கமாகக் கொண் டுள்ளது, இது தீபாவளிப் பரிசுகளுக்கும் சொந் த உபயோகத்திற்கும் ஏற்றது.

தனிஷ்க் நிறுவனத்தின் மிஆ பிராண்ட் பிரிவின் வணிகப் பிரிவுத் தலைவர் ஷியாமளா ரமணன் (Ms. ShyamalaRamanan, Business Head,Mia by Tanishq) இது குறித்துப் பேசுகையில், “நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தைப் போல எல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ளோம். மி ஆ-வின் ‘ஸ்டார்பர்ஸ்ட்’ நகைத் தொகுப்பு உங்களுக்குள் இருக்கும் இந்த பிரபஞ்ச அழகி ற் கான மரியாதையாக அமைகிறது. அத்துடன் நீங்கள் உண்மையில் நட்சத்திர ஜொலிப்புக ளால் ஆனவர் என்பதை நினைவூட்டும் விதமாகவும் இது உள்ளது.

200-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளுடன், சிறிய ஸ்டட்கள் (சிறிய அணிகலன்) முதல்ஸ் டேட்மெண்ட் டாங்கிள்கள் (தோடு அணிகலன்) வரை, ஃப்யூஷன் ஆடைகளுக்கான நவீன வ டிவங்கள் முதல் தற்கால சந்த்பாலிகள் வரை, ஸ்டார்பர்ஸ்ட் தொகுப்பில் அனைவருக்கு மான நகைகள் உள்ளன. இந்த வடிவமைப்பு அம்சங்கள் நவரத்தினங்கள், நட்சத்திரங்கள் போன்ற பாரம்பரிய வடிவங்கள் தனித்துவமான, வித்தியாசமான மற்றும் மிகவும் தொட ர்புடைய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பயன்பாட்டின்போது பன்முகத்தன் மையை அதிகரிக்கும்.

சங்கிலிப் பதக்கங்கள், தோடுகள், காதணிகள், விரல் மோதிரங்க ள், வளையல்கள், நெக்ல ஸ், என இவை அனைத்தையும் இணைத்து வாங்கினாலும் அல்ல து தனித்து வாங்கி அணி ய விரும்பினாலும் அனைவருக்கும் இந்தத் தொகுப்பில் ஏதோ ஒ ன்று உள்ளது. ரூ. 3000 முத ல் ரூ. 70,000 வரையிலான விலையில் உள்ள நகைகள் இதில் உள் ளன. அன்புக்குரி யவர்க ளுக் கு ஒரு சிறந்த விலைமதிப்பற்ற மற்றும் மறக்க முடியாத பரி சாக இது அமைகிறது. ந ம்மைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டுவது போன்ற பிரபஞ் சத் தைப் போல உள்ள எங்க ளது குறைந்த வடிவமைப்பைக் கொண்ட கழுத்துச் சங்கிலிகளை (நெக்பீஸ்) ஒரு முறை பாருங்கள்.” என்றார்.

கொண்டாட்டங்களின் காலம் நமக்குத் தொடங்கியவுடன், மிஆ-வின் பண்டிகைத் தொகுப் புடன் உங்கள் அன்புக்குரியவர்களை ஆச்சரியப்படுத்துங்கள். இந்தத் தருணத்தை சரியா ன முறையில் பயன்படுத்துங்கள். மனதை உருக்கும் நினைவுகளை இணைந்து உருவாக் குங்கள். பண்டிகைக் காலம் முழுவதும், ‘ஸ்டார்பர்ஸ்ட்’ இன்றைய பகுத்தறியும் ஃபேஷனி ஸ்டுகளுக்கு ஊக்கமளிக்கும்.  பாரம்பரிய விழாக்கள், நடன இரவுகள், விருந்துகள் அல்ல து அன்றாட அலங்காரத்திற்கு ஒரு சிறந்த தன்மையை இந்த நகைத் தொகுப்பு உருவாக்கி அழகு மற்றும் அற்புதத்தைக் கொண்டு வரும்.

ரூ.2999/- என்ற விலையில் தொடங்கும் ஸ்டார்பர்ஸ்ட் நகைத் தொகுப்பின் நகைகள், காத ணிகள் (தோடுகள்), சங்கிலிப் பதக்கங்கள் மற்றும் நெக்பீஸ்கள் போன்ற பல அம்சங்க ளைக் கொண்டுள்ளது. இந்த தொகுப்பு அனைத்து மிஆ விற்பனை நிலையங்களிலும் மற் றும் https://www.miabytanishq.com/ என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது.

தனிஷ்க்-கின் மிஆ பற்றி…:

தனிஷ்க்கின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத் தன்மை கொண்ட மிஆ, கம்பீரமான, நவீன மற்றும் கவர்ச்சியான நகை பிராண்ட் ஆகும். இளைஞர்கள், மனதால் இளமைத் தன்மையு டன் இருப்பவர்கள் மற்றும் ஸ்டைலானவர்களுக்காக, மியா தனித்துவமான, சிறந்த மற்று ம் மிகவும் பலவகை வடிவமைப்புகளில் தங்க நகைகளை வடிவமைத்து வழங்குகிறது. பர ந்த வகை வரம்புகளைக் கொண்ட, மிஆ-வின் தொகுப்புகள் ஒவ்வொரு தருணத்திற்கும் ஒ வ்வொரு சந்தர்ப்பத்திற்கும் எளிதிலும் அழகாகவும் உங்களை அலங்கரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

18 காரட் மற்றும் 14 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட மிஆ-வின் வைர நகை வரம்பில் ரூ. 4999/-* என்ற தொடக்க விலை முதல், 1500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் உள்ளன. மி ஆ, 120-க்கும் மேற்பட்ட தனி விற்பனை நிலையங்களின் கட்டமைப்பபைக் கொண்டுள்ள து. அத்துடன் தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் இது கிடைக்கும். உள்ளது. பிரதான இ ணையதள பக்கமான https://www.miabytanishq.com/ மற்றும் பிற இணைய தளங்களான https://www.amazon.com/ , https://www.tatacliq.com/  மற்றும் https://www.flipkart.com/. போன்றவற்றி லும் வணிக செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

 * விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.