திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE – CHENNAI)

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE – CHENNAI)

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE – CHENNAI) துணை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்  பதவியேற்பு விழா இன்று சென்னை, தி நகரில் உள் ள பெருமாள் கோவிலில் நடைபெற்றது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி உறுப்பினராக பதவி யேற்றார். TTD தலைவர் பூமனா கருணாகர ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்து சா ன்றிதழ் வழங்கினார்