இயக்குனர் சிகரம் ‘கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்’ சார்பாக

இயக்குனர் சிகரம் ‘கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்’ சார்பாக, மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு (07.01.2024) இன்று காலை 10.30′ மணியளவில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்!

இன்று 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை10.30 to11 மணிக்குள்ளாக, கோயம்பேட்டில் அமைந்துள்ள, விஜயகாந்த் கட்சியின் தலைமை அலுவலகத்தின் எதிர் சாலையில் உள்ள ‘கோனிகா கலர் லேப்’ அருகில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், திரையுலக நடிகர்கள், தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பொதுச்செயலாளர் ‘கவிதாலயா’ வீ.பாபு தலைமையில், விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்த உள்ளனர்!