தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய கவிதை

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த, தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி கவிதை

எழுதிய மாசி வீதியின் கல் சந்துக்கள் எனும் கவிதை நூலினை முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான
அய்யா தோழர் #நல்லகண்னு வெளியிட சினிமா
மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.