கேத்தரின் தெரசா வித்தி யா சமான கதாபாத்திரத்தில் நடித் திருக்கும் “பனி”*

*கேத்தரின் தெரசா வித்தி யா சமான கதாபாத்திரத்தில் நடித் திருக்கும் “பனி”*

மே மாதம் உலகெங்கும் வெளி யாகிறது*

OMG புரொடக்ஷன்ஸ் சார்பில் டா க்டர் மீனாட்சி அனிபிண்டி தயா ரிக்கும் இந்த படத்தை வி என் ஆ தித்யா இயக்குகிறார்.

கேத்தரின் தெரசா படத்தின் முத ன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கிறார்,இவரோடு மகேஷ் ஸ்ரீரா ம் முக்கிய வேடத்தில் நடிக்கிறா ர்.

இந்தப்படத்தில் பாம்பு ஒரு முக் கியமான கதாபாத்திரமாக வரு கிறது.

உயர்தர அனிமேஷன் காட்சிகள் இந்தப்படத்தில் பயன்படுத்தியி ருக்கிறார்கள்

இந்த உலகம் எல்லா உயிர்களு க்குமானது , ஆனால் மனிதன் த னக்குமட்டுமே இந்த உலகம் என் கிற எண்ணத்தில் மற்ற உயிரி னங்களை பன்னெடுங்கால மா க மெல்ல மெல்ல அழித்து மனி த உயிர்களே இன்று உலகம் மு ழுவதும் பரந்து விரிந்து கிடக்கி றது.

இந்தப்படம் மனித உயிர் எவ்வ ளவு முக்கியமோ அதைப்போ ல வே மற்ற உயிரினங்களின் உயி ரும் முக்கியம் என்பதை வலியு றுத்தும் படமாகவும் இருக்கும்.

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகவும் இருக்கும்.

இந்தப்படத்திற்கு மிகப்பொருத் தமான கதாநாயகி கேத்தரின் தெரசா என்பது படம் பார்க்கும் பொழுது எல்லோரும் உணரு வார்கள் அந்த அளவுக்கு அவரி ன் நடிப்பு இந்தப்படத்திற்கு பெ ரும் பலமாக இருக்கிறது.

இந்தி தெலுங்கு, தமிழ், கன்ன டம், மலையாளம் மற்றும் பல மொழிகளில் வெளி யாகிற து என்றார் படத்தின் இயக்குனர் வி என் ஆதித்யா.

புகழ்பெற்ற இயக்குனர் கே. ராக வேந்திரராவ் ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப் பில் சிறப்பு விருந்தினராக கல ந்துகொண்டு பனி’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளி யி ட்டார்.

மே மாதம் உலகெங்கும் வெளி யாகவிருக்கிறது “பனி ” திரை ப் படம்.