எதிர்பார்ப்பை எகிற செய்திருக் கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!*
சாதனை படைக்கும் #AA22xA6 ப டத்தின் அறிவிப்பு காணொ ளி! !*
‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ – சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22x A6 படம் தொடர்பான அதிகார ப் pபூர்வமான அறிவிப்பு காணொ ளி வெளியாகி மில்லியன் கண க் கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை ப டைத்து வருகிறது. இதனால் தி ரையரங்குகளுக்கு சென்று சி னிமாவை கொண்டாடும் இந்தி ய அளவிலான ரசிகர்களிடத்தி ல் இப்படத்தைப் பற்றிய எதிர்பா ர்ப்பை மிக பெரிய அளவிற்கு ஏ ற்படுத்தி இருக்கிறது.
இந்திய திரையுலகில் பிரம்மா ண்டமான சரித்திர வெற்றிக ளை தொடர்ச் சியாக பதிவு செ ய்து வரும் அல் லு அர்ஜுன் – அட் லீ – சன் பிக்சர் ஸ் கூட்டணி #AA2 2xA6 எனும் தி ரைப்படத்தில் ஒ ன்றிணைந் தி ருக்கிறார்கள். இ வர்களின் இ ணைவு – இந்திய அளவில் மட்டு மல்லாமல் சர்வ தேச அளவி லா ன சினிமா ரசிக ர்களிடத்தில் பெரும் வரவேற் பை பெற்று ள்ள துடன் படத் தை ப் பற்றிய அப்டேட் டை தெரிந்து கொள்வதில் ரசி க ர்கள் அதீத ஆர்வத்துடன் காத் தி ருக்கிறார் கள். ‘
ஐகான் ஸ்டார் ‘ அ ல்லு அர்ஜு னின் வசீகரிக்கும் திரைத் தோ ற்றம் – பிரம்மாண் ட த்தின் நிரந் தர அடையாளம் சன் பிக்சர்ஸ் – ட புள் ஹாட்ரிக் படைப் பாளி அட்லீ என தனித்துவமான சாதனை யாளர்கள் ஒன்றி ணைந்திரு ப் பதால் #AA22xA6 சர் வதேச தரத் திலான VFX தொழி ல்நுட்பத் து டன் தயாராகி வருகி றது. இந்த வெற்றியைக் காண தமிழ் தி ரையுலகம் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய திரை உ லக மு ம் உத்வேகத்துடன் காத்திருக்கி றது.
அல்லு அர்ஜுனின் ர சிகர்கள் – அ ட்லீயின் ரசிகர்கள்- சன் பிக் சர்ஸ் நிறுவனத்தின் சர் வதேச தரத்திற்குரிய ரசிகர்கள்- கமர் சியல் ஃபிலிம் ரசிகர்கள்- ஆக்ஷ ன் ஃபிலிம் ரசிகர்கள் – என அ னைத்து தரப்பு ரசிகர்களும் இப் படத்திற்காக உற்சாகம் கு றை யாமல் காத்திருக் கிறார்கள். இ தனை உணர்ந்து கொண்ட படக் குழுவினரும் படத்தைப் பற்றி அ ப்டேட்டை தொடர்ந்து வெ ளியிட வுள்ளனர்.