Sky wanders Entertainment நிறுவ னத்தின் சார்பில்,

*Sky wanders Entertainment நிறுவ னத்தின் சார்பில்,

ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்று ம் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு

நடிப்பில், அருமையான காதல் க தையாக, என் காதலே திரைப்பட ம்…மே 9ஆம் தேதி அதிகாரப்பூர் வமாக வெளியாகவுள்ளது.*

திரைத்துறை மீதான தீராக்காத லிலும், ஆர்வத்திலும், தனது மு தல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு ப ழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண கா தல் கதையாக இப்படம் உருவா கியுள்ளது. 

லண்டனிலிருந்து தமிழக கலா ச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தி யா வருகிறார் நாயகி லியா. மீ னவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிற து . ஆனால் லிங்கேஷுக்கு அவர து மாமன் மகளுக்கும் திருமண ம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடை களைத் தாண்டி  அவர்கள் காத ல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இ ப்படத்தின் கதை. 

கபாலி, பரியேறும் பெருமாள் பட ங்களில் நடித்த லிங்கேஷ்,  இப் படத்தில் நாயகனாக நடித்து ள் ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடி ஷ் நடிகை லியா நாயகியாக நடி த்துள்ளார். இது தமிழில் இவரு க்கு முதல் திரைப்படம்… இருந் தாலும் தனது ஆர்வத்தினால் அருமையான நடிப்பை வெளி ப் படுத்தினார் லியா….நடிகை திவ் யா இரண்டாவது நாயகியாக ந டித்துள்ளார். அறிமுக நடிகர்  கா ட்பாடி ராஜன் வில்லனாக நடித் துள்ளார்.இவருக்கும் இது முதல் திரைப்படம் இருந்தாலும் திரை யில் நிஜ வில்லனாக மிரட்டியுள் ளார்.. திரைத்துறையில் இவருக் கு அதிக வாய்ப்பு காத்துகொ ண்டிருக்கிறது..  இவர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா க ருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களி ல் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவ துமாக  முடிந்த நிலையி ல்..இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர் வெளியாகி  ரசிகர்களிடையே வ ரவேற்பு பெற்றுள்ளது…தமிழகம் முழுவதும் மே 9 ஆம் தேதி இத்தி ரைப்படம் வெளியாகிறது…

தொழில் நுட்ப குழு விபரம் 

தயாரிப்பு – Sky wanders Entertainme nt தயாரிப்பாளர் – ஜெயலட்சுமி நிர்வாக தயாரிப்பாளர் – காட்பா டி ராஜன் எழுத்து, இயக்கம் – ஜெ யலட்சுமி  ஒளிப்பதிவு – மூடர்கூ டம் புகழ் டோனி ஜான் இசை – சா ண்டி சாண்டெல்லோ எடிட்டிங் – த னி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா  பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி  பாடியவர் கள் – ஸ்வேதா மோகன், சைந்த வி, ஶ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ), அனிதா ஷேக் மக்க ள் தொடர்பு – வேலு