பிக்பாக்கெட் மாஃபியா பற்றிய படம் ” பிக்பாக்கெட் ” Pick Pocket ” இன்று பூஜையுடன் துவங்கிய து.
” பிக்பாக்கெட் ” Pick Pocket ” படத் தின் படப்பிடிப்பை புதுச்சேரி மு தலமைச்சர் திரு.ரங்கசாமி இன்று துவக்கி வைத்தார்.
விதா ஸ்டுடியோ என்ற பட நிறு வனம் சார்பில் படத்தொகுப்பு ளரும், இயக்குனருமான P.R விஜய் தயாரிக்கும் படத்திற்கு ” பிட்பாக்கெட்” Pick Pocket” என்று வித்தியாசமாக தலைப்பிட்டு ள்ளனர்.
P. R. விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர்,அலெ க்ஸ்,இய ன், கிறிஸ்டியன்,சந்தீ ப்,காந்தி பன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிரேம் இசை – ஷா ஜகான் எடிட்டிங் – அருண்குமார் சவுண்ட் மிக்சிங் – பிரேம் Di – ஜி யாவுதீன் மக்கள் தொடர்பு – புவ ன் செல்வராஜ் தயாரிப்பு – P. R. வி ஜய் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – J. S. ஜூபே ர் அகமத். இவர் ஓ.டி.டியில் வெ ளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கியவர் என்பது கு றிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குனர் J. S. ஜூ பேர் அகமத் பகிர்ந்தவை…
ஒரே நாள் இரவில் நடக்கும் க தை இது இரவு 7 மணிக்கு துவ ங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை இது.
பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போ ன்றவற்றை வைத்து திரைக்க தை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிட்பாக்கெட் ப ற்றி ஒரு சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யா ரும் கேரி பண்ணியது கிடையா து.
ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க பிட்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதை உருவாக்கி இருக்கிறேன்.
பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாஃபியா கும்பல் செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம் என்றார் இயக்குனர்
J. S.ஜூபேர் அஹமது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது.
புதுச்சேரியின் முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் படப்பிடிப்பினை துவங்கி வைத்தார்.