குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய நாவல் ஆகோள். அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டு பாகங்ளும் தமிழ் இலக்கிய வெளியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஆகோள் மூன்றாம் பாகத்தின் எழுத்துப்பணிகளைத் தொடங்கியிருப்பதாக கபிலன்வைரமுத்து பதிவிட்டிருக்கிறார். கதையில் வரும் கால ரயிலை grok செயலி மூலம் வடிவமைத்து, கால ரயில் அடுத்த ஆண்டு உங்கள் நடைமேடைக்கு வரும் என்று தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.