க்ரோமாவில் ஆரம்பமாகும் ‘பிளாக் ஃப்ரைடே’ விற்பனை: பல்வேறு பிரிவுகளிலான தயாரிப்புகளுக்கு 50% வரை தள்ளுபடி* அறிவிப்பு!
நவம்பர் 22-ம் தேதி 2025 முதல் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள், மடிக்கணினிகள் மற்றும் குளிர்பதனப் பெட்டிகளுக்கு மிகச்சிறந்த சலுகைகளை க்ரோமா வழங்குகிறது.
சென்னை, நவம்பர் 21, 2025 – இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமான க்ரோமா தனது வருடாந்திர ‘பிளாக் ஃப்ரைடே’ (Black Friday) விற்பனையை அறிவித்துள்ளது. இந்த மாபெரும் விற்பனைக் கொண்டாட்டத்தில் பல்வேறு பிரிவுகளிலான தயாரிப்புகளுக்கு 50% வரை தள்ளுபடி* வழங்கப்படுகிறது. க்ரோமாவின் இந்த பிளாக் ஃப்ரைடே விற்பனையானது நவம்பர் 22-ம் தேதி தொடங்கி நவம்பர் 30-ம் தேதி 2025 வரை நடைபெறும்.
ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் முதல் தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள், ஆடியோ சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை, புத்தாண்டுக்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அவசியமான ஸ்மார்ட் பொருட்களை வாங்கவும், அதிக அளவில் சேமிக்கவும் ஏற்ற வகையில் பிரத்தியேக சலுகைகளை க்ரோமா வழங்குகிறது.
பல்வேறு தயாரிப்புகளுக்கு தவிர்க்க முடியாத சலுகைகளை க்ரோமா அளிக்கிறது. அவற்றின் விவரங்கள்.
- ஸ்மார்ட்ஃபோன்களுக்கானகவர்ச்சிகரமான சலுகைகள்:
- ஐஃபோன் 16 (128 ஜிபி) ஆரம்ப விலை வெறும் ₹39,990* மட்டுமே
- ஐஃபோன் 17 (256 ஜிபி) ஆரம்ப விலை வெறும் ₹45,900* மட்டுமே
- ஐஃபோன் ஏர் (256 ஜிபி) ஆரம்ப விலை வெறும் ₹54,900* மட்டுமே
- ஒப்போ F31 5G (8ஜிபி | 128ஜிபி) விலை வெறும் ₹21,600* மட்டுமே
- ஒன்பிளஸ் 13R (12ஜிபி+256ஜிபி) ஆரம்ப விலை வெறும் ₹37,999* மட்டுமே
- தொலைக்காட்சிகளுக்கானஅட்டகாசமான சலுகைகள்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் (Samsung), டிசிஎல் (TCL) மற்றும் ஹையர் (Haier) தொலைக்காட்சிகளுக்கு 50%* வரை தள்ளுபடி.
- 55-அங்குல தொலைக்காட்சி அல்லது அதற்குக் குறைவான அளவுள்ள ஏதேனும் ஒரு தொலைக்காட்சியை வாங்கும்போது, ₹26,990 மதிப்புள்ள எல்ஜி (LG) சவுண்ட்பார் (soundbar)-ஐ வெறும் ₹11,490*-க்கு பெறலாம்.
- ₹1,24,300 மதிப்புள்ள சாம்சங் 75-அங்குல 4K LED UHD தொலைக்காட்சியை வெறும் ₹62,973-க்கு வாங்கலாம்.
- ₹47,500 மதிப்புள்ள க்ரோமா 55-அங்குல LED UHD தொலைக்காட்சியை வெறும் ₹31,990-க்கு வாங்கலாம்.
- சலவைஇயந்திரங்களுக்கான பளீச் சலுகைகள்:
- சாம்சங் டிஎல் சலவை இயந்திரங்களின் [Samsung TL Washing Machine] விலை ₹16,416* முதல் தொடங்குகிறது.
- முன்புறமாக துணிகளை சலவைக்குப் போடும் சாம்சங் 8கிகி ஃப்ரண்ட் லோட் [Samsung 8kg Front Load Washing machine] சலவை இயந்திரத்தின் விலை ₹30,628* முதல் தொடங்குகிறது.
- மடிக்கணினிகளுக்கானசிறப்பு சலுகைகள் (Laptops):
- மேக்புக் ஏர் M4 (MacBook Air M4) ஆரம்ப விலை – ₹55,911*-ல் தொடங்குகிறது.
- சாம்சங் நெக்ஸ்ட் ஜென் ஏஐ பிசி (Samsung Next Gen AI PC) – ₹54,741*
- லெனோவோ i5 H பிராசஸர் (Lenovo i5 H processor) ஆரம்ப விலை – ₹44,950*
இந்த விற்பனை குறித்து இன்ஃபினிட்டி ரீடெய்ல் லிமிடெட் (Infiniti Retail Ltd) நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பிளாக் ஃப்ரைடே [Black Friday] தற்போது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாப்பிங் வாரங்களில் ஒன்றாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு, வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தங்களது இல்லங்களில் உள்ள மின்சார மற்றும் மின்னணு சாதனங்களை தரம் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அர்த்தமுள்ள விலை தள்ளுப்படி சலுகைகள் மற்றும் எளிதாக மேற்கொள்ளக்கூடிய தவணை முறை கட்டணங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “ஆன்லைன் மற்றும் விற்பனை நிலையங்களில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான தயாரிப்புகள், பல்வேறு எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், வங்கிச் சலுகைகள் மற்றும் மாதாந்திர தவணை முறையின் (EMI) பலன்களுடன், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற மிகச் சரியான தயாரிப்புகளை மிகச் சரியான விலையில் கண்டறிய உதவ நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.
க்ரோமா வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள க்ரோமா விற்பனை நிலையங்களிலும், ஆன்லைனில் www.croma.com என்ற இணையதளத்திலும் அல்லது டாடா நியூ (Tata Neu) செயலி மூலமாகவும் அனைத்து ‘பிளாக் ஃப்ரைடே’ சலுகைகளையும் பெறலாம்.
*இச்சலுகையானது இந்த மாபெரும் விற்பனையில் பங்குபெறும் வங்கிகளால் வழங்கப்படும் கேஷ்பேக் சலுகைகள் அல்லது தள்ளுபடிகள் மற்றும் தகுதியான பழைய தயாரிப்புகளுக்கான எக்ஸ்சேஞ்ச் மதிப்பு ஆகியவற்றிற்கு உட்பட்டது. இச்சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ராண்ட்கள், தயாரிப்பு வகைகள் மற்றும் பிரிவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது விற்பனை நிலையம் மற்றும் நகரத்திற்கு ஏற்ப மாறுபடலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
