வேல்ஸ் – டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம்

வேல்ஸ் – டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் கைகோர்த்த டி ஸ்டுடியோஸ் போஸ்ட் “ வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இயக்குநர் விஜய்யின் டி ஸ்டுடியோஸ் போஸ்ட் இணைந்துள்ளது. இதன் மூலம், …

வேல்ஸ் – டி ஸ்டுடியோ” திரைத்துறையில் புதிய அத்தியாயம் Read More

*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும்

*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது* யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி …

*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் Read More

சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல்

*’சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி …

சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் Read More

க்ரோமாவில் ஆரம்பமாகும் ‘பிளாக் ஃப்ரைடே’ விற்பனை

க்ரோமாவில் ஆரம்பமாகும் ‘பிளாக் ஃப்ரைடே’ விற்பனை: பல்வேறு பிரிவுகளிலான தயாரிப்புகளுக்கு 50% வரை தள்ளுபடி* அறிவிப்பு! நவம்பர் 22-ம் தேதி 2025 முதல் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள், மடிக்கணினிகள் மற்றும் குளிர்பதனப் பெட்டிகளுக்கு மிகச்சிறந்த சலுகைகளை க்ரோமா வழங்குகிறது. சென்னை, நவம்பர் 21, 2025 – இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமான க்ரோமா தனது வருடாந்திர ‘பிளாக் ஃப்ரைடே’ (Black Friday) விற்பனையை அறிவித்துள்ளது. இந்த மாபெரும் விற்பனைக் கொண்டாட்டத்தில் பல்வேறு பிரிவுகளிலான தயாரிப்புகளுக்கு 50% வரை தள்ளுபடி* வழங்கப்படுகிறது. க்ரோமாவின் இந்த பிளாக் ஃப்ரைடே விற்பனையானது நவம்பர் 22-ம் தேதி தொடங்கி நவம்பர் 30-ம் தேதி 2025 வரை நடைபெறும். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் முதல் தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள், ஆடியோ சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை, புத்தாண்டுக்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அவசியமான ஸ்மார்ட் பொருட்களை வாங்கவும், அதிக அளவில் சேமிக்கவும் ஏற்ற வகையில் பிரத்தியேக சலுகைகளை க்ரோமா வழங்குகிறது. பல்வேறு தயாரிப்புகளுக்கு தவிர்க்க முடியாத சலுகைகளை க்ரோமா அளிக்கிறது. அவற்றின் விவரங்கள். ஸ்மார்ட்ஃபோன்களுக்கானகவர்ச்சிகரமான சலுகைகள்: ஐஃபோன் 16 (128 ஜிபி) ஆரம்ப விலை வெறும் ₹39,990* மட்டுமே ஐஃபோன் 17 (256 ஜிபி) ஆரம்ப விலை வெறும் ₹45,900* மட்டுமே ஐஃபோன் ஏர் (256 ஜிபி) ஆரம்ப விலை வெறும் ₹54,900* மட்டுமே ஒப்போ F31 5G (8ஜிபி | 128ஜிபி) விலை வெறும் ₹21,600* மட்டுமே ஒன்பிளஸ் 13R (12ஜிபி+256ஜிபி) ஆரம்ப விலை வெறும் ₹37,999* மட்டுமே தொலைக்காட்சிகளுக்கானஅட்டகாசமான சலுகைகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் (Samsung), டிசிஎல் (TCL) மற்றும் ஹையர் (Haier) தொலைக்காட்சிகளுக்கு 50%* வரை தள்ளுபடி. 55-அங்குல தொலைக்காட்சி அல்லது அதற்குக் குறைவான அளவுள்ள ஏதேனும் ஒரு தொலைக்காட்சியை வாங்கும்போது, ₹26,990 மதிப்புள்ள எல்ஜி (LG) சவுண்ட்பார் (soundbar)-ஐ வெறும் ₹11,490*-க்கு பெறலாம். ₹1,24,300 மதிப்புள்ள சாம்சங் 75-அங்குல 4K LED UHD தொலைக்காட்சியை வெறும் ₹62,973-க்கு வாங்கலாம். ₹47,500 மதிப்புள்ள க்ரோமா 55-அங்குல LED UHD தொலைக்காட்சியை வெறும் ₹31,990-க்கு வாங்கலாம். சலவைஇயந்திரங்களுக்கான பளீச் சலுகைகள்: …

க்ரோமாவில் ஆரம்பமாகும் ‘பிளாக் ஃப்ரைடே’ விற்பனை Read More