கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!*

*கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!* கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன்  இயற்கை எய்தினார்!*அவருக்கு வயது 90. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். …

கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!* Read More

36 ஆண்டுகள் சேவை”: போக்குவரத்து ஓட்டுனர் திரு. விவேகானந்தன் பணி ஓய்வு பெறுகிறார்

“36 ஆண்டுகள் சேவை”: போக்கு வரத்து ஓட்டுனர் திரு. விவேகா னந்தன் பணி ஓய்வு பெறுகிறா ர்  போக்குவரத்து துறையில் 36 ஆ ண்டுகளாக ஓட்டுனராக பணிபு ரிந்த திரு. விவேகானந்தன் ப ணி ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 13/4/1988 …

36 ஆண்டுகள் சேவை”: போக்குவரத்து ஓட்டுனர் திரு. விவேகானந்தன் பணி ஓய்வு பெறுகிறார் Read More

Kamal news

  நேற்று மதியம் 12 மணியளவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று …

Kamal news Read More