தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !*

*“தண்டகாரண்யம்” திரைப்பட த்தின் இசை வெளியீட்டு விழா !*no *எனக்கு கடைசி மூன்று படங் கள் வாழ்க்கையில் உள்ள அனு பவம் கொண்டு நடித்தேன் -நடி கர் தினேஷ்* Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், …

தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !* Read More

டார்லிங் – 2(2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும்

டார்லிங் – 2(2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இவருடன் இரண்டு படங்களிலும் இணைந்து நடித்த நடிகர் நடிகையர்கள் கலையரசன் …

டார்லிங் – 2(2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் Read More

புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’

புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’ பெண்கோடு படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார் மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி …

புதுரக க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பெண்கோடு’ Read More

தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’

*’தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* *’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார்* இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் …

தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ Read More

கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!*

*கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!* கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன்  இயற்கை எய்தினார்!*அவருக்கு வயது 90. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். …

கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!* Read More

ஏஆர் ரஹ்மான் இசையமைப் பில்

ஏஆர் ரஹ்மான் இசையமைப் பில் மொழி,வசனம். இல்லாமல் வெளியாகும் திரைப்படம்* “உஃப் யே சியாபா” மல். இசையமை ப்பில் மொழி,வசனம். இல்லாமல் வெளியாகும் திரைப்படம்* “உஃப் யே சியாபா” லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் …

ஏஆர் ரஹ்மான் இசையமைப் பில் Read More

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1

*துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!* துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் …

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 Read More

தாவுத்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர்

“தாவுத்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கண்டண்ட் நன்றாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் படம் ஜெயிக்கும் இயக்குனர் சுசீந்திரன் பேச்சு. TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தயாரிப்பில், அறிமுக …

தாவுத்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் Read More

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’

*நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற …

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’ Read More