கல்லூரி மாணவிகள் பார்த்து பாராட்டிய ‘பரிசு

கல்லூரி மாணவிகள் பார்த்து பாராட்டிய ‘பரிசு’ திரைப்படம்! ‘பரிசு’ திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு! ‘பரிசு’ படக் குழுவினரின் முயற்சி புதுசு! பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகி அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள்.அது ‘செலிபிரிட்டி ஷோ ‘என்று அழைக்கப்படும். …

கல்லூரி மாணவிகள் பார்த்து பாராட்டிய ‘பரிசு Read More