
கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!*
*கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!* கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!*அவருக்கு வயது 90. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். …
கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!* Read More