
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்’ திரைப்படம்
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி …
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்’ திரைப்படம் Read More