மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!?

மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!

தீபாவளிக்கு வந்த படங்கள் மொத்தமே மூனு தான். அதுவும் டாப் ஹீரோக்கள் யாரும் இல்லாமல் நான்காவது தலைமுறை ஹீரோக்கள் நடித்து வெளியான முதல் தீபாவளி இதுதான்!

வந்த படங்களில் படைப்பு ரீதியாக முன்னணியில் இருப்பது BISON படம் தான், வசூல் ரீதியாகப் பார்த்தால் DUDE வேற லெவல். சோசியல் மீடியாவில் வசூல் விவரங்கள் இருக்கு. உங்களுக்கும் தெரியும்!

காலையில இருந்து புதுசா ஒரு போர்டை தூக்கிட்டு வரானுங்க… என்னன்னா, பாரதிராஜா அஞ்சு படம் வரிசையா ஹிட் கொடுத்தார். அதுக்கு அப்புறம், மாரிதான் தொடர்ச்சியாக அஞ்சு ஹிட் கொடுத்த டைரக்டர் என்று! அஞ்சு தாண்டி கிட்டத்தட்ட பத்துப் படங்கள் ஹிட் கொடுத்தவர் பாக்யராஜ். படைப்பாக வெற்றி பெற்ற இயக்குனர்கள் லிஸ்ட் வெகு நீளம்.

பாரதிராஜா வந்த காலக்கட்டம் என்ன? மாரி செல்வராஜ் வந்த காலக்கட்டம் என்ன! ஒப்பீட்டுக்கு ஒரு அளவு வேணாமா?!

அன்னைக்கு காலகட்டத்தில் ஒரு தகவல் கடைக்கோடி ரசிகனுக்கு போய்ச் சேர சில மாதங்கள், சில வருடங்கள் கூட ஆகும். நானெல்லாம் தேர்ட் ஷிஃப்ட்டிங்கில் தான் படம் பார்த்து வளர்ந்தவன். வயது வங்தபிறகு சைக்கிளில் தேனிக்கு சென்று படம் பார்த்த அனுபவம் தனி. டபுள்ஸ் அடிசுக்கிட்டு அம்பது கிலோ மீட்டர் ட்ராவல் பண்ணி படம் பார்க்க வேண்டிய காலம் அப்போ!

இன்னைக்கு காலம் அப்படியில்லை! ஒரு டிவீட் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்துவிருகிறது. ஒரு ரீல்ஸ் போட்டாப் போதும் உலகம் முழுக்க ரீச் ஆகிடும்.

ஆக, மாரியின் படைப்புகளையும் கொண்டாடியவன் என்ற முறையில் சொல்கிறேன். இமயமும் ஆச்சர்யம்தான்: தாமிரபரணி ஆறும் வரலாறுதான்!

அஞ்சு பட ஹிட் போர்ட தூக்கிகிட்டு கேட்டை ஆட்ட வேண்டாம்.

வீ. கே. சுந்தர் journalist‘மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!?

வீ. கே. சுந்தர் journalist