கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ

*கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ போட்டி – 2025* *பரிசு வழங்கும் நிகழ்வும் நூல் வெளியிடும் விழா , நான்காவது ஆண்டாக சிறப்பாக நடைபெற் றது.* *02-06-2025, சென்னை:* மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்வில் பேராசிரியர் அப்துல் சமது …

கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ Read More

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தமிழ்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வேந்தர் கலையரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்ப்பேராய அமைப்பு தமிழகம் எங்குமுள்ள சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், அரசு …

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு Read More

Press meet

பரம் சிவன் அருள் புரிய வந்து வந்து போவார். பத்தினிக்கு துயரம் வரும் பழையபடி தீரும்”, என்ற கவிதையின் மூலம், சர்வதேசத் தரம் வாய்ந்த திரைப்படங்கள் தமிழில் வரவில்லை என்ற கோபத்தைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளதை அனைவரும் அறிவோம். வெறும் …

Press meet Read More

தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய கவிதை

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த, தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி கவிதை எழுதிய மாசி வீதியின் கல் சந்துக்கள் எனும் கவிதை நூலினை முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான அய்யா தோழர் #நல்லகண்னு …

தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய கவிதை Read More

இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள்.

இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள். #மாசி_வீதியின்_கல்_சந்துகள் என்ற இத்தொகுப்பினைக் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. …

இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள். Read More